"சீதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,204 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category இந்தியர்கள்)
சி
 
{{Infobox deity
| type =சீதை
| image = Sitas Exile by Raja Ravi Varma (1848 - 1906).jpg
| image_size = 250px
| caption = ''சீதை''
| name = சீதா
| Devanagari = सीता
| Sanskrit_transliteration = Sītā
| affiliation =[[இலக்குமி]]யின் அவதாரம்
| consort = [[இராமன்]]
| children = [[லவன்]] <br> [[குசன்]]
| parents = [[ஜனகன்]] (வளர்ப்புத் தந்தை) <br> சுனைனை (வளர்ப்புத் தாய்)
| siblings = [[ஊர்மிளை]] (சகோதரி) [[மாண்டவி]], [[சுருதகீர்த்தி]] (சித்தப்பன் மகள்கள்)
| texts = ''[[இராமாயணம்]]''
| festivals =
}}
 
[[File:Srisita ram laxman hanuman manor.JPG|250px|thumb| [[இராமன்]], (நடுவில்) [[இலக்குமணனன்]], சீதையுடன் [[அனுமார்]]]]
 
{{வைணவம்}}
 
 
'''சீதை''' [[இந்து சமயம்|இந்து சமய]] இதிகாசமான [[இராமாயணம்|இராமாயணத்தில்]] ஒரு முக்கிய கதாபாத்திரமாவார். [[விஷ்ணு]]வின் அவதாரமான [[இராமர்|இராமரின்]] மனைவியாக இவரை இராமாயணம் சித்தரிக்கிறது. எனவே, இவர் [[லட்சுமி|லட்சுமியின்]] அவதாரமாகக் கருதப்படுகிறார்.
 
=== பிந்தைய வாழ்க்கை ===
 
வனவாசம் முடிந்து [[அயோத்தி]] திரும்பியவுடன் இராமர் மன்னனானார், சீதை அரசியானாள். ஆனால் நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை இராமர் தன்னுடன் வைத்துக்கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த இராமர் சீதையை [[வால்மீகி|வால்மீகியின்]] ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தான். அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தாள். வால்மீகியின் ஆசிரமத்தில் சீதைக்கு [[லவன்]] என்னும்மற்றும் ஒரு[[குசன்]] குழந்தைஎன இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.
 
இரு மகன்களையுமமகன்களையும் தானே வளர்த்த சீதை சில வருடங்கள் கழித்து அவர்களை இராமரிடம் ஒப்படைத்தாள். பிறகு தன் தாயான பூமாதேவியிடம் தன்னை எடுத்துக்கொள்ளுமாறு வேண்டினாள். பூமி பிளந்து சீதையை தன்னுள்ளே வாங்கிக் கொண்டது.
சீதை மிக அக்கறையுடன் லவனை பாதுகாத்து வந்தாள். ஒரு நாள் சீதை ஆற்றங்கரைக்கு சென்றுவருவதாக சொல்லிவிட்டு லவனைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு சென்றாள். அப்போது வால்மீகீ நிஷ்டையிலிருந்தார். தாய் மனதல்லவா, சென்றவள் திரும்பி வந்து வால்மீகி நிஷ்டையிலிருப்பதைப் பார்த்துவிட்டு மனம் கேட்காமல் லவனின் பாதுகாப்பு கருதி தானே லவனை தூக்கிச் சென்றாள், ஆனால் அதை அறியாத வால்மீகி முனிவர் நிஷ்டை கலைந்ததும் குழந்தை லவனைக் காணாது பதறிப் போனார், சீதை வருவதற்குள் கண்டுபிடிக்க முடியாமல், பக்கத்திலிருந்த ஒரு புல்லை எடுத்து ஒரு குழந்தையாக செய்து விட்டு, மீண்டும் நிஷ்டையிலாழ்ந்தார், சீதை லவனுடன் திரும்பி வந்து பார்க்கும் போது, அங்கு இன்னொரு குழந்தை இருப்பதைப் பார்த்துவிட்டு குழம்பினாள். நிஷ்ட்டை கலைந்து விழித்த வால்மீகி தவறை உணர்ந்தார், ஆனாலும் சீதை "குசன்" என்று பெயரிட்டு அந்தக் குழந்தையையும் தானே வளர்த்தாள், குசன் என்றால் புல் என்று பொருள் வரும்.{{fact}}
 
இரு மகன்களையும தானே வளர்த்த சீதை சில வருடங்கள் கழித்து அவர்களை இராமரிடம் ஒப்படைத்தாள். பிறகு தன் தாயான பூமாதேவியிடம் தன்னை எடுத்துக்கொள்ளுமாறு வேண்டினாள். பூமி பிளந்து சீதையை தன்னுள்ளே வாங்கிக் கொண்டது.
 
==சீதை பற்றிய சங்கப்பாடல்==
:நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்,
:செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்தாங்கு (அணிந்துகொண்டனர்) – புறநானூறு 378</ref>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2285451" இருந்து மீள்விக்கப்பட்டது