"சீதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
| children = [[லவன்]] <br> [[குசன்]]
| parents = [[ஜனகன்]] (வளர்ப்புத் தந்தை) <br> சுனைனை (வளர்ப்புத் தாய்)
| siblings = [[ஊர்மிளைஊர்மிளா]] (சகோதரி) [[மாண்டவி]], [[சுருதகீர்த்தி]] (சித்தப்பன் மகள்கள்)
| texts = ''[[இராமாயணம்]]''
| festivals =
[[File:Srisita ram laxman hanuman manor.JPG|250px|thumb|[[இராமன்]], (நடுவில்) [[இலக்குமணன்]], சீதையுடன் [[அனுமார்]]]]
 
'''சீதை''' [[இந்து சமயம்|இந்து சமய]] இதிகாசமான [[இராமாயணம்|இராமாயணத்தில்]] ஒரு முக்கிய கதாபாத்திரமாவார். [[விஷ்ணு]]வின் அவதாரமான [[இராமர்|இராமரின்]] மனைவியாக இவரை இராமாயணம் சித்தரிக்கிறது. எனவே, இவர் [[லட்சுமி|லட்சுமியின்]] அவதாரமாகக் கருதப்படுகிறார். <ref>[http://www.amazon.in/Sita-Illustrated-Retelling-Devdutt-Pattanaik/dp/0143064320 Sita: An Illustrated Retelling of Ramayana]</ref>
 
== சீதையின் பிற பெயர்கள் ==
[[சனகன்|ஜனகரின்]] மகளானதால் '''ஜானகி''' என்றும், [[மிதிலை]] நாட்டு இளவரசியாதலால் '''மைதிலி''' எனவும் சீதைக்கு பிற பெயர்கள் உண்டு. ஜனகருக்கு '''விதேகன்''' என்ற பெயர் இருந்ததால், சீதைக்கு '''வைதேகி''' என்ற பெயரும் உண்டு. எனினும், '''சீதை''' அல்லது '''சீதா''' என்பதே பெரும்பாலாக பயன்படுத்தப் படும் பெயராகும்.{{cn}}
 
== சீதையின் கதை ==
[[படிமம்:Ravi Varma-Ravana Sita Jathayu.jpg|thumb|right|சீதையைக் கடத்திச் செல்லும் போது [[ஜடாயு]]வின் சிறகுகளை வெட்டி எறியும் [[இராவணன்]] - [[ரவிவர்மா]]வின் ஓவியம்]]
 
மிதிலை மன்னனான [[ஜனகர்]], குழந்தை சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் சீதை [[பூமாதேவி]]யின் புதல்வியாகக் கருதப் படுகிறார். சீதை வயதுக்கு வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகர், தனக்கு [[சிவன்|சிவனால்]] வழங்கப்பட்ட [[வில்|வில்லில்]] வெற்றியுடன் நாண் ஏற்றுபவருக்கு சீதையை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார். இந்த சுயம்வரத்தில் இராமர் உட்பட பல ராஜகுமாரர்கள் கலந்து கொண்டனர். எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை [[இராமர்]] நாணேற்ற முற்படும் போது பெரும் ஓசையுடன் வில் முறிந்தே விட்டது. இதனால் சீதை இராமரின் மனைவியானார்.<ref>[https://www.britannica.com/topic/Sita Sita]</ref>
 
=== வனவாசம் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2285464" இருந்து மீள்விக்கப்பட்டது