கதிர் உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 71:
| 4 – 5 || 50% முப்பது நாளில் மரணம்.
|-
| 5.5 -7 || 4 மணி நேரத்தில் குமட்டலும் வாந்தியும். அத்தனை பேரிடமும்.100% இறப்பு.ஒருசிலரே உயிரத்து இருப்பர்
பேரிடமும்.100% இறப்பு.ஒருசிலரே உயிரத்து இருப்பர்
 
|-
வரி 97 ⟶ 96:
| எக்சு,காமா கதிர்கள். || 1
|-
| ஆல்ஃபா கதிர்கள்|| 10
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| புரோட்டான்.|| 5
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| நியூட்ரான்|| 10
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| கனமான அயனிகள் || 20
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|}
 
பெருக்கற் காரணி முன்பு பண்புக் காரணி எனப்பட்டது.
 
 
ஒரு கிரே ஆல்ஃபா கதிர்கள் 20 கிரே எக்சு கதிர்களுக்குச் சமம் ஆகும்.அதேபோல் ஒரு கிரே நியூட்ரான் என்பது 10 கிரே காமாக் கதிர்எளுக்குச் சமன் ஆகும்.இது கதிர் வீச்சு பெருக்கற்காரணி எனப்படுகிறது.
 
ஒவ்வொரு உடலுறுப்பும் ஒரே அளவு கதிர் வீச்சினை ஏற்றாலும் தோன்றும் விளைவு மாறுபட்டு காணப்படுகிறது. இதற்குக் காரணம் அந்த உறுப்புத் திசுக்களின் உணர்திறன் SENSITIVITY மாறுபடுவதே ஆகும் .திசு பெருக்கற்காரணியால் பெருக்கி உண்மையான விளைவினைத் தெரிந்து கொள்ளமுடியும்.
 
உயிரினங்களில் தோன்றும் மாற்றம் உயிரணுவின் கருவில் காணப்படும் பண்பகத்திரியில் காணப்படும் ஜீன் மற்றும் டி ஆக்சி றிபோநியூக்ளியசு அமிலத்தில்(DNA) தோன்றும் முறிவு –பிறழ்சி - போன்றவைகளாலேயே நடைபெறுகிறது. முறிந்த துண்டுகள் அதிக ஒட்டும் தன்மையுடையன. எனவே அவைகள் தாறுமாறாக ஒட்டிக் கொள்ளக்கூடும். இதன் காரணமாக குரோமசோமின் மையப்பகுதி (Centromere ) இல்லாமலும் சில நேரங்களில் இரு மையப்பகுதியுடனும் பண்பகத்திரிகள் தோன்ற வாய்புண்டு.அரிதாக துண்டாடப்பட்ட பகுதிகள் தனியாகவும் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட துண்டுகள் ஒரு வளையம் போல் இணைந்து காணப்படுவதும் உண்டு. இவையாவும் நல்ல நுண்நோக்கியுடன் காணமுடியும்.
 
உயிரணுச் சுழற்சி ( cell cycle) என்பது ஒரு செல் உருவானதிலிருந்து அது வளர்ந்து இரண்டாக் பிரிய எடுத்துக் கொள்ளும் கால அளவாகும்..இந்தக் கால அளவு வெவ்வேறு உயிரணுக்களுக்கு வெவ்வேறாக உள்ளது.ஒரு செல் உருவானதும் அது ஓய்வுநிலையில் கொஞ்ச நேரம் இருக்கிறது.. பின்பு வளர ஆரம்பிக்கிறது.மறுபடியும் சற்று ஓய்வு நிலை. இதனைத் தொடர்ந்து பிரிகிறது. இவை முறையே ஓய்வு நிலை 1, ஆக்கநிலை, ஓய்வுநிலை 2, பிரிநிலை எனப்படுகின்றன.இந்த நிலைகளுக்கான கால அளவும் மாறுபடுவதுடன் ஒவ்வொரு வகையான உயிரணுவிற்கும் மாறுபட்டுக் காணப்படுகிறது.
 
 
எக்சு,காமா கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே அவை மருத்துவத்தில் பயன்படுத்தப் பட்டன..அப்போதே சிற்சில தீய விளைவுகள் காண்டு கொள்ளப்பட்டன.
 
1928 ல் தான் H.J. முல்லர் என்னும் அறிஞர் கதிர்வீச்சு உடல்நலனை பாதிக்கும், எனக்கூறினார்.இதன் பிறகே பன்நாட்டுக் கதிரியல் காப்புக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
 
இந்த விளைவுகளைக் கட்டுப்படுத்தும் வழி என்ன?எளிதாக
 
$ கதிர்வீச்சிலிருந்து முடிந்த அளவு தொலைவில் இருப்பது,இதற்கு முக்கிய காரணம் எதிர் இருமடி வதிப்படி( Inverse square law) கதிர் வீச்சின் செறிவு குறைவதே ஆகும்.
$ குறைந்த காலம் கதிர் புலத்தில் இருப்பது,ஒருபணியினை செய்யும் முன் ஒத்திகைப் பார்துக் கொள்வது பயனுள்ள ஒரு செயலாகும்.
$ பாதுகாப்புக் கேடயங்களை பயன்படுத்துவது.முதன்மைக் கதிர்கள் நேரடியாக தாக்காகமல் ஈயச் செங்கல்களைப் பயன்படுத்தி கதிர்களின் செறிவைக் குறைக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/கதிர்_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது