கதிர் உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[thumb]]
கதிர்உயிரியல் என்பது வாழும் உயிரினங்களில் கதிர்வீச்சின் தாக்கங்களை-விளைவுகளை-விரிவாக ஆயும் அறவியல் புலமாகும். இங்கு கதிர்வீச்சென்பது அயனியாக்கும் பண்புடைய எக்சு, காமா போன்ற ஒளியன்களையும் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்,புரோட்டான் மின்னூட்டம் இல்லாத நியூட்ரான்களையும் குறிக்கும்.உயிரணுக்கள் முதல் முழுவளர்ச்சி அடைந்த உயிரிகள் அனைத்தையும் குறிக்கும்.எக்சு மற்றும் காமாக் கதிர்கள் மின்காந்த அலைகளாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கதிர்_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது