படைத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அமைப்புக்கள்: *விரிவாக்கம்*
→‎அமைப்புக்கள்: *விரிவாக்கம்* *விரிவாக்கம்*
வரிசை 49:
===செயற்பாடுகள்===
படை உறுப்பினர்களையும், ஆயுதங்கள் மற்றும் ஏனைய தளபாடங்களையும் எதிரிகளைத் தாக்க எவ்வாறு பயன்படுத்துவது, போரில் எவ்வாறு வெற்றியடைவது, பரப்புரையையும், போரையும் எப்படி வெற்றிகரமான முடிவுக்கு இட்டுச் செல்வது என்பவை போன்றவற்றிற்கு படைத்துறையின் செயற்பாடே பொறுப்புள்ளதாக இருக்கும்.
 
===செயல்திறன் மதிப்பீடு===
செயல்திறன் மதிப்பீடும், அதிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதும் படைத்துறை வரலாற்று அறிஞர்கள், மற்றும் படைத்துறை கோட்பாட்டாளர்களால் வரையறுக்கப்படும். அவர்கள் படைத்துறையின் தோல்விகளையும், வெற்றிகளையும் கண்டறிந்து, அவற்றின் அடிப்படையில் படைத்துறையின் சீர்திருத்தத்திற்கான திருத்தங்களை ஒன்றிணைக்கிறார்கள். அதன்மூலம், நாட்டின் பாதுகாப்புக் கொள்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் படைத்துறையை முன்னேற்ற உதவுவார்கள்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/படைத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது