"அமெரிக்க டாலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

386 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)
}}
'''அமெரிக்க டாலர்''' (''dollar'', ''USD'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[நாணயம்|நாணய]] அலகாகும். இது பொதுவாக மற்றைய சில நாடுகளின் டாலர்களுடன் வேறு படுத்திக் காட்டுவதற்காக '''$''', அல்லது '''USD''' அல்லது '''US$''' எனக் குறிக்கப்படும். ஒரு அமெரிக்க டாலர் 100 [[சதம் (நாணயம்)|சதம்]] ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் [[ஜூலை 6]], [[1785]] இல் அறிமுகப்படுத்தப்பட்டது. [[1995]] இல் கையிருப்பிலிருந்த $380 [[பில்லியன்]] டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே புழங்கின. [[2005]] இல் கையிருப்பிலிருந்த பணம் இரண்டு மடங்காக $760 பில்லியனாக அதிகரித்தது.
 
== கண்ணோட்டம் ==
== சொல்லிலக்கணம் ==
=== வேறுபெயர்க்ள் ===
== டாலர் குறி ==
== வரலாறு ==
=== கண்டம் நாணயம் ===
=== வெள்ளி மற்றும் தங்கம் தரநிலைகள் ===
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.moneyfactory.com/section.cfm/4 அமெரிக்க திறைசேரி பக்கம்]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:நாணயங்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க பொருளாதாரம்]]
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2285837" இருந்து மீள்விக்கப்பட்டது