எவரெசுட்டு சிகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி - பொருத்த மற்ற மேற்கோள் நீக்கம்-</ref code> is not used in prior text.
No edit summary
வரிசை 22:
| normal_route = [[South Col|southeast ridge]] (Nepal)
}}
'''எவரெசுட்டு சிகரம்''' (அல்லது எவரெஸ்ட் சிகரம்), [[நேபாளம்|நேபாளத்தில்]] சாகர்மா என்றும், [[சீனா]]வில் சோமோலுங்குமா என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகிலேயே யாவற்றினும் மிக உயர்ந்த கொடுமுடியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் (29,029 அடி) ஆகும்.<ref மேலும்,name="ReferenceB"/> பூமியின்இமயமலையின் மையத்தில்மஹாலங்கூர் இருந்துமலைத்தொடரில் அளக்கப்பட்டால்,எவரெஸ்ட் 5மலை வதுஅமைந்து உயரமானஉள்ளது. மலை<ref>{{cite ஆகும்web | url=http://www.peakpromotionnepal.com/trekking/ இது| இமயமலையின்title=Trekking in பிரிவில்Nepal அமைந்துள்ளது.- [[சீனா]]Everest மற்றும்Khumbu [[நேபாளம்]]Region இடையே| சர்வதேசwebsite=peakpromotionnepal.com எல்லையாக| அமைந்துள்ளதுaccessdate=17 June 2016}}</ref><ref>{{cite web|url=http://www.haminepali.com/the-8-of-10-highest-mountains-of-the-world-located-in-nepal/|title=The 8 of 10 Highest Mountains of the World Located in Nepal|website=Hami Nepali|date=}}</ref>
மேலும், பூமியின் மையத்தில் இருந்து அளக்கப்பட்டால், 5 வது உயரமான மலை ஆகும். இது இமயமலையின் பிரிவில் அமைந்துள்ளது. [[சீனா]] (திபெத் தன்னாட்சிப் பகுதி) மற்றும் [[நேபாளம்]] இடையேயான சர்வதேச எல்லையானது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ளது.
 
இது [[நேபாளம்|நேபாள]]-[[திபெத்]]திய எல்லையில் அமைந்துள்ளது. இக்கொடுமுடியை 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் முதன் முதலாக [[எட்மண்ட் ஹில்லரி|எடுமண்டு இல்லரி]] என்னும் நியூசிலாந்துக்காரரும் டென்சிங் நார்கே என்னும் நேப்பாளத்து [[செர்ப்பா]]க்காரரும் ஏறி கொடி நாட்டி உலக சாதனை நிகழ்த்தினார்கள். இது உலகிலேயே ஒப்பரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நில உருண்டையின் உச்சிக்கோடுதனையே (கோடு = மலை உச்சி) மனிதன் வென்றுவிட்டான் என்று எண்ணி உலகம் பெருமைப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/எவரெசுட்டு_சிகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது