வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
===வெப்பநிலை===
ஒரு வேதிவினையின் வேகத்தில் வழக்கமாக, வெப்பநிலையானது ஒரு மிக முக்கிய பாதிப்பைக் கொண்டுள்ளது. உயா் வெப்பநிலைகளில் மூலக்கூறுகளானவை மிக அதிக வெப்பவியல் ஆற்றலைக் கொண்டுள்ளன. உயர் வெப்பநிலைகளில் மூலக்கூறுகளின் மோதல்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பினும், வினையின் வேகம் அதிகரிப்பதற்கு இது முழுமையான காரணமல்ல. உயர் வெப்பநிலையில் வினைபடு பொருட்களின் மூலக்கூறுகளில் [[கிளா்வுறு ஆற்றலை]]க் காட்டிலும் அதிக ஆற்றலைப் பெற்றுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையானது குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக இருக்கும் என மூலக்ககூறுகளின் ஆற்றல் தொடர்பான [[மேக்ஸ்வெல் மற்றும் போல்ட்ஸ்மேன் பரவல் கோட்பாடு]] விவரிக்கிறது.
 
=== வினைவேகமாற்றி===
 
[[Image:Activation energy.svg|thumb|right|Generic potential energy diagram showing the effect of a catalyst in a hypothetical endothermic chemical reaction. The presence of the catalyst opens a different reaction pathway (shown in red) with a lower activation energy. The final result and the overall thermodynamics are the same.]]
ஒரு வேதிவினையில் ஈடுபடும் பொருள் ஒன்று வேதியியல் ரீதியாக எவ்வித மாற்றத்தையும் அடையாது வினையின் வேகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொருளே வினைவேகமாற்றி எனப்படும். வினைவேகமாற்றியானது மாறுபட்ட குறைவான கிளா்வுறு ஆற்றலைக் கொண்ட வினைவழிமுறையைப் பயன்படுத்தி வேதிவினையை வேகமாக நிகழச் செய்கிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது