படைத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
[[File:Countries by soldier count.svg|thumb|400px|படைவீரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் (2009)]]
'''படைத்துறை''' அல்லது '''இராணுவம்''' ஒரு நாட்டிற்காக [[வன்முறை|வன்முறையைப்]] பயன்படுத்த [[அதிகாரம்]] அளிக்கப்பட்ட ஓர் அமைப்பு. இது ஒரு நாட்டின் அரசையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதை, அதன் பலத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. படைத்துறை ஆயுதங்களைக் கொண்டிருப்பதுடன், சில குறிப்பிட்ட நிலைகளில் கொல்வதற்கான அதிகாரத்தையும் கொண்டிருக்கும். [[மக்களாட்சி]]யில் படைத்துறை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கட்டுப்பட்டது. அத்துடன் ஒரு நாட்டின் படைத்துறையானது, பாதுகாப்புடன் தொடர்பு படாத, கூட்டுத்தாபன பொருளாதார வட்டிகளைப் பாதுகாத்தல், கட்டுமாணப்பணிகளைகட்டுமானப்பணிகளை மேற்கொள்ளல், அரஅரசின் நிகழ்ச்சித்திட்டங்களை செயர்படுத்தல்செயற்படுத்தல், சமூக கொண்டாட்டங்களில் ஈடுபடுதல், உள்ளக சனத்தொகையைக் கட்டுப்படுத்தல், அவசர காலங்களில் சேவை புரிதல் ஆகிய பணிகளிலும் ஈடுபடுகின்றது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/படைத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது