ஏ. என். கிருஷ்ணராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
No edit summary
வரிசை 28:
 
கன்னடத்தில் மிகச்சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட மஸ்தி வெங்கடேச ஐயங்கார் என்பவர் இவரைப்பற்றி ''நான் ஒரு தமிழ் கன்னடன், சர்.மிர்சா இஸ்மாயின் ஒரு முஸ்லிம் கன்னடர். ஆனால் அநக்ரு ஒரு சுத்த கன்னடர்'' எனக் குறிப்பிட்டார். இது போலப் பாராட்டப்பட்ட அநக்ரு கன்னடர்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். கன்னடம் பேசும் மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைக்கப் பாடுபட்டார். பிரித்தானிய இந்தியாவில் கன்னடம் பேசும் மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தபோது இவர் கன்னட மொழியை பரப்புவதற்கும் , அதனை பிரபலப்படுத்துவதற்குமான ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். கன்னட மொழி பேசுவதற்கு தயங்கும் அல்லது வெறுக்கும் மக்கலை இவர் வெளிப்படையாகவேச் சாடிப்பேசினார். 1929 இல் கன்னட சாகித்திய சம்மேளனத்தின் தலைவராக இருந்த பொழுது பீகாரின் ஆளுநரான ஆர். டி. திவாகர் என்பவரது இந்திமொழித் தொடர்பான கொள்கையை விமரிசித்து கன்னட நூடி இதழில் ஒரு கட்டுரை எழுதினார். அதற்காக இவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனற கோரிக்கை எழுந்தபோது தனது இதழாசிரியர் பதவியைத் துறந்தார். <ref name="tha13" /> அவர் தெற்கு பெங்களூருவில் இருந்த அன்னப்பூரனா என்றழைக்கப்படும் தனது சொந்த இல்லத்தில் தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தார். <ref name="dh3" /> இவர் தனது 63 ஆம் அகவையில் 8, ஜூலை 1971 இல் காலமானார்.
== இலக்கியப்பணி ==
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._என்._கிருஷ்ணராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது