இட்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 25:
}}
'''அடால்ஃப் இட்லர்''' (''Adolf Hitler'', [[ஏப்ரல் 20]], [[1889]]- [[ஏப்ரல் 30]] ,[[1945]]) [[ஜெர்மனி]]யின் [[நாசிசம்|நாசிக்]] கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் [[1933]]-ஆம் ஆண்டு [[ஜெர்மனி]] நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு [[1934]]-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் [[ஃபியூரர்]] என அழைக்கப்பட்டார். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] இறுதியில் [[ஜோசப் ஸ்டாலின்|ஸ்டாலினின்]] [[செஞ்சேனை|செம்படைகளிடம்]] ஜெர்மன் தலைநகர் [[பெர்லின்|பெர்லினில்]] இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால்<ref>[http://images.google.com/imgres?imgurl=http://blogs.lubbockonline.com/centennial/images/45_HitlerDead.jpg&imgrefurl=http://blogs.lubbockonline.com/centennial/static.php%3Fpage%3D1945&usg=___DJl0HYpCwo8RwJwhsV2DFdp7i8=&h=1092&w=800&sz=458&hl=ta&start=885&tbnid=mpagVtKWY62K-M:&tbnh=150&tbnw=110&prev=/images%3Fq%3Dadolf%2Bhitler%26start%3D880%26gbv%3D2%26ndsp%3D20%26hl%3Dta%26sa%3DN இட்லர் இறப்பு]</ref>
சுட்டுத் [[தற்கொலை]] செய்து கொண்டார் என்று பதிவெடுகள்பதிவேடுகள் கூறுகின்றதுகூறுகின்றன. அவரோடு அவர் மனைவி [[இவா பிரான்|இவா பிரானும்]] தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.
 
== இளமைக்காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/இட்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது