மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
== வரையறை ==
 
மின்சாரம் என்பது [[மின்கடத்தி|கடத்தி]] ஒன்றின் வழியே [[மின்மம்|மின்னூட்டம்]] பாயும் விதம் என வரையறுக்கப்ட்டுள்ளது.<refஒரு name="learn-physics-today">{{citeநொடிக்கு web|எவ்வளவு url=மின்னூட்டம் ஒரு குறுக்குவெட்டுப்பரப்பை கடக்கின்றது என்பதை பொருத்து மின்னோட்டம் கணிக்கப்படும்<ref>http://librarywww.thinkquestsengpielaudio.orgcom/10796/ch13/ch13calculator-ohmslaw.htm| title= Learn Physics Today!| accessdate = 2009-03-10| author= Lakatos, John| coauthors = Oenoki, Keiji; Judez, Hector; Oenoki, Kazushi; Hyun Kyu Cho| year= 1998|| publisher = Colegio Dr. Franklin D. Roosevelt|location= Lima, Peru}}</ref>
 
ஒரு நொடிக்கு எவ்வளவு மின்னூட்டம் ஒரு குறுக்குவெட்டுப்பரப்பை கடக்கின்றது என்பதை பொருத்து மின்னோட்டம் கணிக்கப்படும்<ref>http://www.sengpielaudio.com/calculator-ohmslaw.htm</ref>
 
:<math>I = {dQ \over dt}</math>
வரி 53 ⟶ 51:
எலக்ட்ரானின் ஓட்டம் யூல் வெப்பத்தை ஏற்படுத்தும், இவ்வெப்பம் ஒளிரும் ஒளி விளக்குகளில் ஒளியை உருவாக்குகிறது. மேலும் இவை காந்தப் புலங்களையும் உருவாக்குகின்றன. மோட்டார், மின்தூண்டிகள் மற்றும் மின்னியற்றிகள் ஆகியவற்றில் காந்த புலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
மின்னோட்டத்தில் நகரும் மின்னூட்டமானது மின் சுமைகள் என்று அழைக்கப்படுகின்றன. உலோகங்களில் ஒவ்வொரு அணுவிலிருந்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்கள் அணுடன் இலேசாகப் பிணைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை உலோகத்தினுள் சுதந்திரமாக நகர்கின்றன. இந்த கடத்துகை எலக்ட்ரான்களே உலோகக் கடத்திகளில் மின் சுமைகளாகக் கருதப்படுகின்றன.
 
== குறியீடு ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது