நைடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 7:
 
28 படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூல் 1172 [[விருத்தப் பா]]க்களால் ஆனது.
 
 
ஹர்ஷர் வடமொழியில் இயற்றிய காப்பியம் நைஷதம் ஆகும்., இதன் தமிழ் தழுவலே நைடதம். வடமொழியில் நைஷதம் பஞ்சமஹாகாவியங்களில் ஒன்றனெனப் போற்றப்படுகிறது . இரு பாயிர விருத்தங்கள் உள்பட தமிழ் நைடதம் மொத்தம் 1173 விருத்தங்கள் கொண்ட காப்பியம்.
நைடதத்தின் ஆசிரியர் அதிவீரராமபாண்டியர் ஆவார் , இவர்
கி.பி 16 ஆம் நூற்றாண்டை ச்சேர்ந்தவர் என்றும் கி.பி 14 ஆம் நூற்றாண்டை ச்சேர்ந்தவர் இருவேறு கருத்துக்கள் உண்டு . நைடத காப்பியமே சூது விளையாட்டால் வரும் கேட்டை ப் புலப்படுத்த எழுந்தது
 
==மேலும் பார்க்க==
* [[நளவெண்பா]]
"https://ta.wikipedia.org/wiki/நைடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது