இணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
 
இணையம் உதவியோடு நடைபெறும் வணிகம் மின் வணிகம்(e-commerce)எனப்படும்.இதில் விளம்பர வசதிகள் உண்டு.குறிப்பிட்ட இணைய தளத்தினை வாடகைக்கு எடுத்தோ,விட்டோ பயன்படுத்திக்கொள்ள முடியும்.
 
===தனிநபர் இணைய தளம் உருவாக்கும் வழிமுறைகள்===
 
1.பல்வேறு பெயர்களின் அடிப்படையிலான தளங்கள் ஏற்கனவே பிறரால் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் ஒன்றிரண்டு விருப்பப் பெயர்களைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு உள்ளீடு செய்து கொள்ளவும்.பின்னர்,அது உறுதியானதும் அதை ...காம்,...ஆர்க்,...நெட் என்ற முதன்மை புலத்துடன் இணைத்திட வேண்டும்.
 
எடுத்துக்காட்டு:mani_ganesan.com
 
2.அடுத்ததாக தெரிவு செய்யப்பட்ட பெயர் முகவரியைச் சோதித்து அவ் இணையதளம் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் நல்லது.இல்லையேல் மாற்று முயற்சி மேற்கொண்டு புதிய பெயரைத் தெரிவு செய்திட வேண்டும்.
 
3.இதற்குக் கட்டணம் உண்டு.அது நிறுவனங்களுக்கேற்ப மாறுபடும்.பல நிறுவனங்கள் நேரடியான மின்வணிக வசதி மூலம் (கடன் அட்டை) உடனடியாகவும் பெயரை பதிவு செய்து தருகின்றன.
 
4.பெயர் பதிவு செய்து தரும் நிறுவனத்திற்கு இதைச் செய்து முடிக்க 24 மணி நேரம் ஆகக் கூடும்.அதன் பிறகு இந்தத் தளம் தனிநபருக்குரிய பெயரில் இயங்கும் இணையதளமாகச் செயற்படத் தொடங்கும்.
 
== இணையம் எப்படி செயல்படுகின்றது ==
"https://ta.wikipedia.org/wiki/இணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது