வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
===அழுத்தம்===
வாயுக்களுக்கிடையே நடக்கும் ஒரு வினையில் அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் வினைபடுபொருட்களின் மூலக்கூறுகளுக்கிடையேயான மோதல்கள் அதிகரிக்கின்றன. அதன் விளைவாக, வினையின் வேகமும் அதிகரிக்கும்.ஒரு வாயுவின் செயற்படு பொருண்மை என்பது அந்த வாயுவின் பகுதி அழுத்தத்திற்கு நோ்விகிதத்தில் இருக்கும். ஒரு கரைசலில் செறிவு அதிகமாகும் போது ஏற்படும் விளைவினைப் போன்ற ஒரு விளைவையே வாயுக்களின் வினையில் அழுத்தத்தினால் ஏற்படுகிறது.நிறைத்தாக்க விதியினால் ஏற்படுகின்ற நேரடி விளைவினைத் தவிரவும், அழுத்தத்தின் காரணமாக வேக மாறிலிகளும் மாறக்கூடும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது