ஏர்ட்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
'''ஏர்ட்சு''' (ஹெர்ட்ஸ், ''Hertz, Hz'') [[அதிர்வெண்]]ணை அளக்கும் [[அலகு|அலகாகும்]]. அதிர்வெண் ஒரு [[வினை]] (process) அல்லது [[அலை]]யில் (signal) ஒரு [[நொடி]]யில் எத்தனை சுழற்சிகள் நடைப்பெறுகின்றன என்பதைக் குறிக்கும் [[இயற்பியல் பண்பு|இயற்பியல் பண்பாகும்]]. ஒரு ஏர்ட்சு அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும் அளவு. இது ஒரு [[உலக முறை அலகு|உலக முறை அலகாகும்]]. நொடி<sup>−1</sup> என்பதும் இதற்கு ஈடான அளவேயாகும்.
[[கிலோ ஹெர்ட்ஸ்]] kilohertz (103 Hz, குறியீடு KHz), [[மெகா ஹெர்ட்ஸ்]] megahertz (106 Hz,குறியீடு MHz), [[கிகா ஹெர்ட்ஸ்]] gigahertz (109 Hz, குறியீடு GHz), and [[டெரா ஹெர்ட்ஸ்]] terahertz (1012 Hz,குறியீடு THz) போன்ற அலகின் மடங்குகளால் அளக்கப்படுகிறது.
[[சைன் அலைகள்]], கணிணியின் வேகம், மின்னணு கருவிகளின் செயல்பாடு மற்றும் [[இசை இயக்கங்களை]] அளக்க ஹெர்ட்ஸ் பயன்படுகிறது.
 
[[மின்காந்த அலைகள்]] உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய [[செருமனி|செருமானிய]] [[இயற்பியலாளர்]] [[ஐன்ரிச் ஏர்ட்சு|ஐன்ரிச் ஏர்ட்சை]] நினைவுக்கொள்ளும் வகையில் இவ்வலகு பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஏர்ட்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது