மூச்சுத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: மேற்கோள் (edited with ProveIt)
→‎top: மேற்கோள், *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 1:
[[படிமம்:Respiratory system complete no labels.svg|thumb|right|300px|மனித மூச்சியக்கத் (சுவாசத்) தொகுதியின் அமைப்பு.]]
பல்கல உயிரினங்களில், '''மூச்சுத் தொகுதி''' அல்லது '''மூச்சியக்கத் தொகுதி''' அல்லது '''சுவாசத் தொகுதி''' (respiratory system) என்பது உடற் செயற்பாடுகளுக்குத் தேவையான [[வளிமம்|வளிமங்களை]] உள்ளிழுத்து, [[வளிமப் பரிமாற்றம்|வளிமப் பரிமாற்றத்திற்கு]] உதவி, தேவையற்ற வளிமத்தை (காபனீரொக்சைட்டை) வெளியேற்றும் பணியைச் செய்யும் ஒரு [[உடற்கூற்றியல்]] தொகுதியாகும். தனிக்கல உயிரினங்களில் மூச்சுத் தொகுதி காணப்படுவதில்லை. அவற்றில் நேரடி பரவல் மூலம் வாயுக்கள் பரிமாற்றப்படுகின்றன ([[கலச் சுவாசம்]])<ref name="Farabee">{{cite web | url=https://www2.estrellamountain.edu/faculty/farabee/biobk/BioBookRESPSYS.html | title=THE RESPIRATORY SYSTEM | publisher=M.J. Farabee | accessdate=14 மே 2017}}</ref>. சிறிய பல்கல உயிரினங்களிலும் மேற்பரப்பு:கனவளவு வீதம் அதிகமாக இருப்பதால் வாயுக்கள் உடற்கலங்களுடன் நேரடியாகப் பரிமாற்றப்படுகின்றன. அவ்வாறான சிறிய பல்கல விலங்குகள் அதற்கேற்ப தட்டையான அல்லது உருளை வடிவிலான உடலமைப்பைக் கொண்டிருக்கும்<ref name="Farabee"/>. <br />
எனினும் பெரிய பல்கல உயிரினங்களில் உடலின் உட்பகுதியிலிருக்கும் கலங்களில் நேரடி வாயுப்பரிமாற்றம் நடைபெற முடியாது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே மூச்சுத்தொகுதி பல்கல உயிரினங்களில் கூர்ப்படைந்துள்ளது. மூச்சுத்தொகுதிமூச்சுத்தொகுதியால் [[உள்மூச்சு]] மூலம் [[ஒக்சிசன்]] வீதம் அதிகமுள்ள வளிமம் உள்ளெடுக்கப்பட்டு, [[வெளிமூச்சு]] மூலம் [[காபனீரொக்சைட்டு]] வீதம் அதிகமுள்ள வளிமம் வெளியிடப்படுகின்றது. பயன்படும் வளிமங்கள், தொகுதியின் உடற்கூறு அல்லது அமைப்பு, வழங்கப்படும் வளிமங்களின் பயன்பாடு என்பன [[உயிரினம்|உயிரினங்களைப்]] பொறுத்து வேறுபடுகின்றன. [[பூச்சி]]கள் போன்ற உயிரினங்களில் மூச்சுத் தொகுதி மிகவும் எளிமையான உடற்கூற்றியல் அமைப்பைக் கொண்டனவாக உள்ளன. [[நிலநீர் வாழிகள்|ஈரூடகவாழி]]களில், அவற்றின் [[தோல்|தோலும்]] கூட வளிம மாற்றீட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. <ref name="Net Industries">{{cite web | url=http://science.jrank.org/pages/5848/Respiratory-System.html | title=Respiratory System - Respiration In Insects, Respiratory System Of Fish, Respiration In Terrestrial Vertebrates, Human Respiratory System - Respiration in the earthworm Read more: Respiratory System - Respiration In Insects, Respiratory System Of Fish, Respiration In Terrestrial Vertebrates, Human Respiratory System - Respiration in the earthworm - JRank Articles http://science.jrank.org/pages/5848/Respiratory-System.html#ixzz4h3PQH8aq | publisher=Net Industries and its Licensors | accessdate=14 மே 2017}}</ref>. [[மனிதர்|மனிதர்களிலும்]], பிற [[பாலூட்டி]]களிலும் மூச்சுத் தொகுதியின் உடற்கூற்று அம்சங்களாக [[மூக்கு]] அல்லது [[வாய்]], [[தொண்டை]], [[மூச்சுக் குழாய்]]கள், [[நுரையீரல்]], மூச்சியக்கத் [[தசை]]நார்கள் என்பன காணப்படுகின்றன. [[ஆக்சிசன்]] மூலக்கூறுகளும், [[காபனீரொட்சைட்டு]] மூலக்கூறுகளும் [[பரவல்]] மூலம், வெளிச் சூழலுக்கும், [[குருதி]]க்கும் இடையே மாற்றீடு செய்துகொள்ளப் படுகின்றன. இம் மாற்றீடு நுரையீரலின் நுண்குழியப் பகுதியில் நடைபெறுகின்றது<ref name="WebMD">{{cite web | url=http://www.webmd.com/lung/how-we-breathe | title=How the Lungs and Respiratory System Work | publisher=WebMD | accessdate=14 மே 2017}}</ref>.
 
[[பூச்சிதாவரம்|தாவரங்களிலும்]]கள் போன்ற உயிரினங்களில் மூச்சுத்மூச்சியக்கத் தொகுதி மிகவும் எளிமையான உடற்கூற்றியல் அமைப்பைக் கொண்டனவாக உள்ளனஉள்ளது. [[நிலநீர்இவற்றில் வாழிகள்|ஈரூடகவாழி]]களில்,ஒரு அவற்றின்பகுதியிலிருந்து [[தோல்|தோலும்]]வேறொரு கூடபகுதிக்கு வளிமவளிமம் மாற்றீட்டில்மிக முக்கியஅரிதாகவே பங்குஎடுத்துச் வகிக்கிறதுசெல்லப்படு. [[தாவரம்|தாவரங்களிலும்]]வளிமப் மூச்சியக்கத்பரிமாற்றம் தொகுதிதாவரத்தின் உள்ளதுவேர், ஆயினும்தண்டு, இவற்றில்இலைகள் வளிமஎன மாற்றீடுவெவ்வேறு எதிர்த்பகுதிகளிலும் திசையில்தனியாகவே அமைந்துள்ளதுநடைபெறும். தாவரங்களின் மூச்சுத் தொகுதியின் முக்கியமான உடற்கூற்று அம்சமாக [[இலை]]களின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள நுண்துளைகள் உள்ளன. வேர்கள் தமது ஆற்றலுக்குத் தேவையான வளிமப் பரிமாற்றத்திற்கு மண் இடைவெளிகளிலுள்ள வளிமத்தை வளிமப்பரிமாற்றம் மூலம் பெற்றுக் கொள்ளும்.<ref name="byjus">{{cite web | url=http://byjus.com/biology/plant-respiration/ | title=Respiration In Plants: Do Plants Breathe? | publisher=byju's | accessdate=14 மே 2017}}</ref>
 
==தாவரங்களில் மூச்சுத் தொகுதி==
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது