வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
== வினையின் வேகத்தைப் பாதிக்கும் காரணிகள் ==
 
=== வினைபடு பொருட்களின்பொருள்களின் தன்மை ===
வினையில் ஈடுபடும் பொருட்களின்பொருள்களின் தன்மையைப் பொறுத்து வேதிவினையின் வேகமானது மாறுபடுகிறது. உப்புக்களைஉப்புகளை உருவாக்கும் அமில/கார வினைகள் அயனிஅயனிப் பாிமாற்றம் நடைபெறும் வினைகளாக இருப்பதால் வேகமான வினைகளாக உள்ளன. மூலக்கூறுகளுக்கு இடையில் சகப்பிணைப்பு உருவாகி மூலக்கூறுகள் உருவாகும் வினைகளில் வினையின் வேகம் மெதுவாக உள்ளது. ஹாலஜனேற்ற வினைகளில் அயோடினால் நிகழும் வினையின் வேகமானது குளோரினால் நிகழும் வினையை விட மெதுவாக நிகழ்கிறது. வினைபடு பொருட்களின்பொருள்களின் தன்மை மற்றும் பிணைப்புகளின் வலிமை ஆகியவை அவை வினைவிளை பொருட்களாகபொருள்களாக மாற்றமடைவதன் வேகத்தை வெகுவாகப் பாதிக்கின்றன.
 
=== இயற்பியல் நிலை ===
வினையின் வேகத்தைப் பாதிக்கும் காரணிகளில் வினைபடு பொருளின் இயற்பியல் நிலையும் கூட (திண்மம், திரவம்நீர்மம், வாயுவளிமம்) முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வினைபடு பொருட்கள்பொருள்கள் அனைத்தும் ஒரே விதமான இயற்பியல் நிலைமைகளில்நிலைமையில் இருக்கும் போது, உதாரணமாக, நீர்க்கரைசல்களில் நிகழ்வது போல, வெப்பவியல் இயக்கமானது மூலக்கூறுகளை ஒன்றோடு ஒன்று மோதச் செய்கின்றனசெய்கிறது. வினைபடு பொருட்கள்பொருள்கள் வெவ்வேறான இயற்பியல் நிலைமைகளில் இருக்கும் போது அவைகளில்அவற்றில் வினைபுாியும் பரப்பின் அளவானது குறைவுபடுகிறது. வினையில் ஈடுபடும் பொருட்களின் வினையில் ஈடுபடும் பரப்பளவு அதிகரிக்க அதிகரிக்க வினையின் வேகம் அதிகரிக்கும். திரவங்கள் மற்றும் வாயுக்களைப் பொறுத்த அளவில் கலக்குதல்(stirring) மற்றும் அதிவேகமான குலுக்குதல்(Vigorous shaking) வினை முழுமையடைய உதவக்கூடும். மிக நுண்ணிய துகள்களாகதுகள்களாகத் துாளாக்கப்பட்ட திண்மம் அல்லது திரவ வினைபடு பொருட்கள்பொருள்கள் மிக அதிக அளவிலான வினைபடு பரப்பைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக உடன் வினைபுரியும் வினைபடு பொருட்களுடன்பொருள்களுடன் வினைபுரியும் தன்மை அதிகரித்து வினையின் வேகம் அதிகரிக்கிறது.<ref>{{cite book | title=வேதியியல் மேல்நிலை முதலாம் ஆண்டு | publisher=தமிழ்நாடு அரசு பாடநுால் கழகம், சென்னை | year=2007 | pages=110}}</ref>
 
=== வினைபடு பொருட்களின் பரப்பு ===
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது