பண்டைய உலக அதிசயங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:SevenWondersOfTheWorld.png|thumb|350px|[[பண்டைய உலக அதிசயங்கள்.]] (வலமிருந்து இடமாக, மேலிருந்து கீழ்.) [[கிசாவின் பெரிய பிரமிடு|கிசாவின் பெரிய பிரமிட்]], பபிலோனின்[[பாபிலோனின் தொங்கு தோட்டம்]], [[ஒலிம்பியாவின் ஸேயுஸ்சேயுஸ் சிலை]],எபிசஸ்லில் உள்ள ஆர்ட்டிமிஸ் ஆர்ட்டெமிஸ் கோயில், [[மௌசோல்லொசின் கல்லறை|மௌசோல்லொஸின் மௌசோலியம்]], [[ரோடொஸின் கொலோசஸ்,]] மற்றும் [[அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்|அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம்.14ம்]] ஆகியவை 16-ம் நூற்றாண்டை சேர்ந்த இடாய்ச்சுடச்சு ஓவியர் மார்த்தன் வான் யீம்சூகெர்க் வரைந்ததுஎன்பவரால் சித்தரிக்கப்பட்டது.]]
பழங்கால உலகின் '''ஏழு உலக அதிசயங்கள்''' மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், [[சிடோனின் அண்டிப்பேற்றர்]] என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கி.மு 140 அளவில் எழுதப்பட்ட கவிதையொன்றில், இவ்வமைப்புக்களைப் பெருஞ் சாதனைகளாக இவர் குறித்துள்ளார். இதற்கு முன்னரும், [[ஹீரோடோத்தஸ்]] என்பவரும், [[சைரீனின் கல்லிமாச்சுஸ்]] என்பவரும் இதுபோன்ற பட்டியல்களை உருவாக்கியிருந்ததாகக் கருதப்படுகின்றது எனினும், இவை பற்றிய குறிப்புக்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_உலக_அதிசயங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது