வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[படிமம்:Molecular-collisions.jpg|வலது|thumb|300x300px|செறிவு அதிகாிக்கும் போது வினையின் வேகம் அதிகாிக்கிறது. மோதல் கொள்கையின் அடிப்பைடயிலான  விளக்கம்]]
 
'''வேதி வினைவேகவியல்''',''(Chemical kinetics)'' என அழைக்கப்படும் வினை இயக்கவியலானது வேதிச்செயல்முறைகளின் வேகத்தைப் பற்றிய ஒரு இயலாகும். இந்த இயல் வேதி வினைகளின் வேகத்தைப் பாதிக்கக்கூடிய சோதனைக்புறக் காரணிகள் பற்றிய ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது.  மேலும், வினை வழிமுறை, வினை இடைப்பொருள், மற்றும் ஒரு வேதிவினையின் பண்புகளைத் தீா்மானிக்கிற கணிதவியல் சமன்பாடுகள் ஆகியன பற்றிய தகவல்களைத்தகவல்களையும் தருகிறது.
 
== வரலாறு ==
வரிசை 8:
வாண்ட்ஹாஃப் வேதிவினைகளின் இயக்கவியல் பற்றிய தனது புகழ் பெற்ற ஆய்வு முடிவுகளை 1884 ஆம் ஆண்டு வெளியிட்டார். <ref>{{Cite book|url=https://archive.org/details/studiesinchemica00hoffrich|title=Studies in chemical dynamics|last=Hoff|first=J. H. van't (Jacobus Henricus van't)|last2=Cohen|first2=Ernst|last3=Ewan|first3=Thomas|date=1896-01-01|publisher=Amsterdam : F. Muller ; London : Williams & Norgate}}</ref> வேதிவினைகளின் இயக்கவியல் பற்றிய விதிகள், [[கரைசல்|கரைசல்களில்]] [[சவ்வூடு பரவல்]] அழுத்தம் ஆகியவை தொடா்பாக இவரின் வியத்தகு சேவைகளைப் பாராட்டி 1901 ஆம் ஆண்டில் இவருக்கு [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது. <ref>[http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1901/ The Nobel Prize in Chemistry 1901], Nobel Prizes and Laureates, official website.</ref> வேதியியல் துறையில் வழங்கப்பட்ட முதல் நோபல் பரிசு இது என்பது குறிப்பிடத்தக்கது. வாண்ட்ஹாஃப்பிற்குப் பிறகு, வேதி வினைவேகவியலானது, சோதனைகளின் அடிப்படையில் வினைகளின் வேகத்தைக் கண்டறிதல், அதிலிருந்து வேக விதிகள் மற்றும் வேக மாறிலிகள் ஆகியவற்றைக் கண்டறிதல் எனத் தொடர்ந்தது.
 
ஒப்பீட்டளவில் எளிய சுழி வகை வினைகள், முதல் வகை வினைகள், இரண்டாம் வகை வினைகள் ஆகியவற்றுக்கான வேக விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மற்ற வகை வினைகளுக்கும் இவற்றின் அடிப்படையில் வேக விதிகளை உருவாக்கலாம். எளிய வகை வினைகள் நிறைத்தாக்க விதியினை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆனால் படிநிலைகளின் படி நிகழும் வினைகளுக்குப் பல வேக விதிகளை இணைத்து சமன்பாடுகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளன. இன்னும் சில தொடர் வினைகளில் வேகத்தை நிா்ணயிக்கும் வினையின் படிநிலை தான் வினை வேகவியலைத் தீா்மானிக்கிறது. ஒரு வினையின் செயற்படு பொருண்மையானது, அா்ஹீனியஸ்அரீனியசு மற்றும் ஐரிங்ஐரிங்கு ஆகியோரின் சமன்பாடுகளால் சோதனை முறைப்படி கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது. ஒரு வேதி வினையின் வேகத்தைத் தீா்மானிக்கக்கூடிய காரணிகளாக வினைபடுபொருள்களின் இயற்பியல் நிலை, செறிவு, வினையின் வெப்பநிலை, வினைவேக மாற்றிகள் ஆகியவை உள்ளன.
 
கோர்பன் மற்றும் யாப்லான்ஸ்கைஇயாப்லான்சுகீ ஆகியோர் கூற்றுப்படிவேதி வேதிவினைவேகவியலின்வினைவேகவியலின் வரலாற்றை மூன்று பிரிவுகளாகப்காலங்களாகப் பிாிக்கலாம் என்கின்றனா். <ref>A.N. Gorban, G.S. Yablonsky [https://www.researchgate.net/publication/281411623_Three_Waves_of_Chemical_Dynamics Three Waves of Chemical Dynamics], ''Mathematical Modelling of Natural Phenomena'' 10(5) (2015), p. 1–5.</ref> முதலாவது காலமானது, வினைவேகவியலுக்கும் வெப்ப இயக்கவியலுக்கும் இடையேயான தொடர்புகளை வருவிப்பதன் மூலம் வேதிவினைகளின் வேகம் தொடர்பான பொதுவான சமன்பாடுகளைத் தேடிய வாண்ட்ஹாஃப் காலம். முதலாவது பிரிவாகவும்இரண்டாவது, செமினோவ் செமனோவ்- ஹின்செல்வுட்-இன்செல்வுடு காலத்தில் சங்கிலித் தொடர் வினைகளுக்கான வினை வழிமுறைகள் மீதான தீவிரமான பார்வைபார்வையாக இரண்டாவதுஅமைந்தது. பிறகு, பிாிவாகவும்மூன்றாவதாக, வேதிவினைகளின் வலைப்பின்னலை விாிவான கணிதவியல் சமன்பாடுகளாக மாற்ற முயன்ற ரூதா்ஃபோர்டுஉரூதா்ஃபோர்டு ஆரிஸ்ஏரிசு காலம் மூன்றாவது பிாிவாகவும் கொள்ளப்படலாம்.
 
== வினையின் வேகத்தைப்வினைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் ==
 
=== வினைபடு பொருள்களின்வினைபடுபொருள்களின் தன்மை ===
வினையில் ஈடுபடும் பொருள்களின் தன்மையைப் பொறுத்து வேதிவினையின் வேகமானது மாறுபடுகிறது. உப்புகளை உருவாக்கும் அமில/கார வினைகள் அயனிப் பாிமாற்றம் நடைபெறும் வினைகளாக இருப்பதால் வேகமான வினைகளாக உள்ளன. மூலக்கூறுகளுக்கு இடையில் சகப்பிணைப்பு உருவாகி மூலக்கூறுகள் உருவாகும் வினைகளில் வினையின் வேகம் மெதுவாக உள்ளது. ஹாலஜனேற்ற வினைகளில் அயோடினால் நிகழும் வினையின் வேகமானது குளோரினால் நிகழும் வினையை விட மெதுவாக நிகழ்கிறது. வினைபடு பொருள்களின்வினைபடுபொருள்களின் தன்மை மற்றும் பிணைப்புகளின் வலிமை ஆகியவை அவை வினைவிளை பொருள்களாகவினைவிளைபொருள்களாக மாற்றமடைவதன் வேகத்தை வெகுவாகப் பாதிக்கின்றன.
 
=== இயற்பியல் நிலை ===
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது