வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 52:
∆G = 0 சமநிலை வினை
∆G<0, ∆G= எதிர்மறை மதிப்பு, செயல்முறையானது தன்னிச்சையானது மற்றும் நிகழக்கூடியது.
 
==பயன்பாடுகள்==
வேதியியல் மற்றும் வேதிப்பொறியியல் வல்லுநா்களுக்கு உணவு சிதைவடைதல், நுண்ணுயிரிகளின் வளர்ச்சி, வளிமண்டலத்தின் ஸ்ட்ரேடோஸ்பியர் அடுக்கில் நடக்கும் ஓசோன் சிதைவு மற்றும் உயிாிய நிகழ்வுகளில் நடக்கும் சிக்கலான வேதிவினைகள் ஆகியவற்றைப் பற்றி புரிந்து கொள்வதற்கும், விவரிப்பதற்கும் வேதி வினைவேகவியலின் வினைவேகம் தொடர்பான கணிதச் சமன்பாடுகள் சிறந்த கருவியாகப் பயன்படுகின்றன. இந்த இயல் விளைபொருட்களை அதிகமாகப் பெற, வினைவிளைப் பொருட்களை எளிதில் பிரித்திட மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் விளைபொருட்களை நீக்கிட வினை நடைபெறும் கலனை எவ்வாறு வடிவமைக்கலாம் என்பதற்கான உத்திகளைத் தீர்மானித்திட உதவுகிறது. பெட்ரோலிய எரிபொருட்களைப் பெற உயா் ஹைட்ரோகார்பன்களை வினையூக்கி முன்னிலையில் சிதைக்கச்செய்யும் வினைகளில் அதிகமான விளைபொருட்களைப் பெற எந்த வெப்பநிலை மற்றும் அழுத்தத்தைப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிய வேதி வினைவேகவியல் சமன்பாடுகள் பெரிதும் பயன்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது