கதிரியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
செயற்கைக் கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்ட பின் இன்று எந்த ஒரு தனிமத்தின் கதிரியக்க ஐசோடோப்புகளையும் பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
 
[[மேரி க்யூரி]] மற்றும் [[பியரி க்யூரி]] ஆகியோரின் கதிரியக்கம் பற்றிய அய்வுகள் அறிவியல் மற்றும் மருத்துவத்தில் மிக முக்கியமானதொரு பங்கை ஆற்றியுள்ளன எனலாம். ஹென்றி பேக்குரல் கதிர்கள் பற்றிய இவா்களின் ஆய்வு ரேடியம் மற்றும் பொலோனியம் ஆகிய தனிமங்களின் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது எனலாம். இவா்களே கதிரியக்கம் (radioactivity) என்ற வார்த்தையை உருவாக்கியவா்களும் ஆவா்.[111] இவா்களின் யுரேனியத்தின் ஊடுருவும் கதிா்கள் குறித்த ஆய்வு ரேடியத்தின் கண்டுபிடிப்பிற்கும் அதைத் தொடர்ந்து புற்றுநோய் சிகிச்சையில் ரேடியத்தின் பயன்பாட்டைக் கொண்டு வந்த ஒரு சகாப்தத்தையே உருவாக்கியது எனலாம். ரேடியத்தை இவ்வாறு புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தியதன் மூலம் அணு ஆற்றலை அல்லது உட்கரு ஆற்றலை நவீன அணுக்கரு மருத்துவம் என்ற ஆக்கபூர்வமான பயன்பாட்டிற்கு கொண்டு வந்த முதல் முயற்சி எனலாம்.[1]
 
 
"https://ta.wikipedia.org/wiki/கதிரியக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது