அமோனியம் நைட்ரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 64:
}}
}}
'''அம்மோனியம் நைட்ரேட்''' என்பது அம்மோனியம் நேர்மின் அயனியின் நைட்ரேட் உப்பாகிய ஒரு வேதிச்சேர்மம் ஆகும். இதனுடைய வேதி வாய்ப்பாடு [[Nitrogen|N]][[Hydrogen|H]]<sub>4</sub>[[Nitrogen|N]][[Oxygen|O]]<sub>3</sub>, எளிமையாக N<sub>2</sub>H<sub>4</sub>O<sub>3</sub>. இது ஒரு வெண்மை நிறப்படிகத் திண்மம் ஆகும். நீரில் அதிகம் கரையும் தன்மை கொண்டது. இது மிக முக்கியமாக விவசாயத்துறையில் அதிக அளவில் நைட்ரஜனைத் தரக்கூடிய உரமாகப் பயன்படுகிறது.<ref name=Ullmann>Karl-Heinz Zapp "Ammonium Compounds" in ''Ullmann's Encyclopedia of Industrial Chemistry'' 2012, Wiley-VCH, Weinheim. {{DOI|10.1002/14356007.a02_243}}</ref> இந்தச் சேர்மமானது சுரங்கத்தொழில் மற்றும் கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களின் ஒரு முக்கியப் பகுதிப்பொருளாகவும் திகழ்கிறது. வட அமெரிக்காவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான தொழில் துறை வெடிபொருளான [[ANFO]] என்பதன் பகுதிப்பொருளாக இருக்கிறது. இந்தச் சேர்மமானது தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் பல நாடுகளில் பொதுஇச்சேர்மத்தைப் பொதுவான நுகர்வோர் பயன்பாட்டிற்குபயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க்பபட்டுள்ளதுவிதிக்கப்பட்டுள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அமோனியம்_நைட்ரேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது