அமோனியம் நைட்ரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 146:
==பயன்பாடுகள்==
===உரங்கள்===
[[NPK விகித முறை]] ப்படி 34-0-0 (34% nitrogen) அம்மோனியம் நைட்ரேட்டானது ஒரு மிக முக்கியமான உரமாகும். <ref>[http://www.caes.uga.edu/commodities/fieldcrops/forages/events/SHC12/03%20Fertilization%20Outlook%20for%20Hay%20Producers/Nutrient%20Content%20of%20Fertilizer%20Materials.pdf Nutrient Content of Fertilizer Materials]</ref> இது சற்றே [[யூரியா]]வை (46-0-0) விட செறிவு குறைந்ததாக இருப்பதால் சரக்கை கையாள்வதில் ஒரு சிறிய குறையைக் கொண்டுள்ளது. அம்மோனியம் நைட்ரேட்டானது யூரியாவை விட நிலைப்புத் தன்மை கொண்டது. இது எளிதில் வளிமண்டலத்தில் நைட்ரஜனை இழப்பதில்லை. மழையை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் முந்தைய மிதமான வெப்பத்தில் யூரியாவை பயன்படுத்துவது நைட்ரஜன் இழப்பைத் தவிர்ப்பதற்கான வழியாகும். <ref>[http://www.ksre.ksu.edu/library/crpsl2/mf894.pdf]{{dead link|date=October 2016 |bot=InternetArchiveBotInternet Archive Bot |fix-attempted=yes }}</ref><ref>[http://www.noble.org/ag/Soils/NitrogenLosses/index.html]</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அமோனியம்_நைட்ரேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது