ஆதி திராவிடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
New page: '''ஆதி திராவிடர்''' என்பது தமிழ் நாட்டில் தலித்துக்களைக் கு...
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +ஆதி கர்நாடகா, ஆதி ஆந்திரா
வரிசை 1:
'''ஆதி திராவிடர்''' என்பது [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] தலித்துக்களைக் குறிக்க பயன்படுகிறது. இப்பதம் [[பெரியார் இராமசாமி]] அவர்களால் பயன்படுத்தப்பட்டது. இந்து சமூகத்தால் தாழ்ந்தச் சாதிகளாக வகைப்படுத்தப்பட்ட [[பறையர்]], [[அருந்ததியர்]], [[பள்ளர்]] மற்றும் சக்கிலியர் போன்றவர்களை கூட்டாக அழைக்கப்பயன்படுகிறது.
 
கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இவை முறையே ஆதி கர்நாடகா, ஆதி ஆந்திரா என்ற சொற்களால் குறிப்படப்படுகின்றன.
 
[[பகுப்பு:சாதிகள்]]
 
[[en:Adi Dravida]]
"https://ta.wikipedia.org/wiki/ஆதி_திராவிடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது