உரைநடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added {{non-free}} tag to article (மின்)
வரிசை 107:
 
[[ஞா.தேவநேயப் பாவாணர்]](1902-1981):மொழிஞாயிறு என்று போற்றப்பெறும் இவர்,முதல் தமிழ்மொழி, ஒப்பியல் மொழிநூல்,பழந்தமிழாட்சி,தமிழர் திருமணம், தமிழ் வரலாறு,மொழி வரலாறு,தமிழர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு முதலான நூல்களை அளித்துள்ளார்.
 
===உரைநடையின் பண்புகள்===
 
உரைநடையின் பண்புகளாக வழுவின்மை, சுருங்கக் கூறல், விளங்க வைத்தல், இனிமை தருதல், பயன் தருதல் முதலியனவற்றைப் பரிமேலழகர் குறிப்பிடுவார்.திருமணம் செல்வக்கேசவராய முதலியார் பொருட்சுவை, சொற்சுவை என்னும் இரண்டும் இயைந்து நடத்தலே உரைநடையின் பண்பாகக் கொள்வார்.
 
ஒழுங்கு, ஓர் உருப்படுத்துதல், நுட்பம், சமநிலை என இவையே உரைநடையின் பண்புகள் என்பார் மாத்யூ ஆர்னால்டு.
 
மேலை நாட்டு அறிஞர் சாப்மென் நுட்பம், எளிமை, நயம் என மூன்றும் உரைநடையின் இயல்புகள் என்பார்.
 
ஜோசப் சுந்தரராசு அவர்கள் ‘கருத்து, தெளிவு, சந்தம், உணர்ச்சி’ ஆகிய நான்கும் உரைநடையின் இன்றியமையாப் பண்புகள் எனக் கூறுவார்.
<ref>http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034443.htm
 
===உரைநடையின் வகைகள்===
"https://ta.wikipedia.org/wiki/உரைநடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது