போர் அணு மாதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி வடிவமைப்பு முன்னேற்றம்!
வரிசை 1:
1913-ல் நீல்ஸ்போர் என்பார்என்பவர் அணுவின் நிலைப்புத்தன்மை மற்றும் நிறமாலை வரிகளை உமிழ்தல் ஆகியவற்றை விளக்க, ரூதர்போர்டு அணு மாதிரி மாற்றியமைத்து புதிய இரண்டு எடுகோள்களை பயன்படுத்தினார்.<ref>{{cite book | title=இயற்பியல்-மேல்நிலை இரண்டாம் ஆண்டு | publisher=தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம் | author=முனைவர்.சேது.குணசேகரன் | year=2007 | pages=242}}</ref>
 
== அறிமுகம் ==
 
1913-ல் நீல்ஸ்போர் என்பார் அணுவின் நிலைப்புத்தன்மை மற்றும் நிறமாலை வரிகளை உமிழ்தல் ஆகியவற்றை விளக்க,ரூதர்போர்டு அணு மாதிரி மாற்றியமைத்து புதிய இரண்டு எடுகோள்களை பயன்படுத்தினார்.<ref>{{cite book | title=இயற்பியல்-மேல்நிலை இரண்டாம் ஆண்டு | publisher=தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம் | author=முனைவர்.சேது.குணசேகரன் | year=2007 | pages=242}}</ref>
==போரின் எடுகோள்கள் ==
 
=== முதல் எடுகோள் ===
 
ஒரு [[எலக்ட்ரான்]] [[அணுக்கரு]] வைச் சுற்றியுள்ள அணைத்துச் சுற்றுப் பாதைகளிலும் சுற்றி வர முடியாது.[[எலக்ட்ரான்]]கள், அனுமதிக்கப்பட்ட
 
சுற்றுப் பாதைகளில் மட்டுமே சுற்றி வர முடியும். அப்பொழுது எலக்ட்ரானின் [[கோண உந்தம்]] h / 2π ன் முழு மடங்காக இருக்க வேண்டும்.
[ இதில் h = 6.626×10−34 J⋅s இது ப்ளாங்க் மாறிலி ] இந்தபாதைகள் நிலைப்புத்தன்மை கொண்ட பாதைகள் அல்லது கதிர் வீசா பாதைகள் எனப்படும்.
 
[ இதில் h = 6.626×10−34 J⋅s இது ப்ளாங்க் மாறிலி ] இந்தபாதைகள் நிலைப்புத்தன்மை கொண்ட பாதைகள் அல்லது கதிர் வீசா பாதைகள் எனப்படும்.
 
இப்பாதையில் இயங்கும் [[எலக்ட்ரான்]]கள் ஆற்றலை கதிர்வீசுவதில்லை.
 
அனுமதிக்கப்பட்ட m v r = (nh) / 2π ,இதில் n என்பது முதன்மை குவாண்டம் எண் .இது 1,2,3...மதிப்புகளை பெறும்.இது போரின் குவாண்டமாக்கல்
 
நிபந்தனை ஆகும்.
 
=== இரண்டாம் எடுகோள் ===
 
அதிக ஆற்றல் கொண்ட கதிர் வீசா பாதைக்கு [[எலக்ட்ரான்]]கள் தாவும் போது அணுவானது ஆற்றல் கதிர் வீச்சை வெளிவிடும் E<sub>2</sub>ஆற்றல் கொண்ட பாதையிலிருந்து E<sub>1</sub> ஆற்றல் கொண்ட பாதைக்கு [[எலக்ட்ரான்]]கள் தாவும் போது, hν = E<sub>2</sub> - E<sub>1</sub> ஆற்றல் கொண்ட ஃபோட்டான்கள் உருவாக்கப்படும்.இது போரின் அதிர்வெண் நிபந்தனை ஆகும்.
 
E<sub>2</sub>ஆற்றல் கொண்ட பாதையிலிருந்து E<sub>1</sub> ஆற்றல் கொண்ட பாதைக்கு [[எலக்ட்ரான்]]கள் தாவும் போது,
 
hν = E<sub>2</sub> - E<sub>1</sub> ஆற்றல் கொண்ட ஃபோட்டான்கள் உருவாக்கப்படும்.இது போரின் அதிர்வெண்
நிபந்தனை ஆகும்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
 
[[பகுப்பு:அணு இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/போர்_அணு_மாதிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது