மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 61:
== ஓம் விதி ==
 
ஒரு [[மின்கடத்தி|மின்கடத்தியில்]] [[மின்னழுத்தம்|மின்னழுத்ததைக்]] கொடுக்கும் போது, அதில் [[மின்னோட்டம்]] நடைபெறுகின்றது. மின்னோட்டத்தின் அளவு அதில் கொடுக்கப்படும் மின்னழுத்தத்தின் அளவைப் பொறுத்திருக்கும். எடுத்துக் காட்டாக, ''R'' என்ற [[மின்தடையம்]] கொண்ட ஒரு [[மின்கடத்தி|மின் கடத்தியின்]] இரு மின்முனைகளுக்கிடையே, ''V'' என்ற அளவு [[மின்னழுத்தம்|மின்னழுத்தத்தைக்]] கொடுக்கும் போது, ''I'' என்ற அளவு [[மின்னோட்டம்]] பாய்கிறது என்றால், அந்த மின்னோட்டத்தின் அளவைக் கீழ்க் கண்டவாறு கணக்கிடலாம்:
:<math>I={V \over R}</math>.
இந்தக் கருத்தை [[ஜார்ஜ் ஓம்]] (Georg Ohm) என்ற செருமானிய அறிஞர் 1827-இல் முன் வைத்தார்.அவர் கூறிய இக் கருத்து ''ஓமின் விதி'' என்று பின்னால் வழங்கப் பட்டது.<ref>Robert A. Millikan and E. S. Bishop (1917). Elements of Electricity. American Technical Society. p. 54.</ref> சுருங்கக் கூறின், '''ஒரு மின்கடத்தியில் ஓடும் மின்னோட்டம் ''I'' அதன் இரு முனைகட்கு நடுவில் கொடுக்கப்படும் மின்னழுத்தம் ''V''-இன் மீது [[விகிதத் தொடர்பு#நேர்விகிதத் தொடர்பு|நேர் விகிதச் சார்பு]] கொண்டிருக்கும்''' என்பதுதான் ஓமின் விதியாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது