மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 85:
மின்னோட்டம் காந்தப் புலமுள்ள ஓரிடத்தில் பாயும்பொழுது மின்னோட்டத்தின் திசை மாறும். இது காந்தப்புலத்தின் திசையையும் மின்னோட்டத் திசையையும் பொறுத்தது. ஏன் இவ்வாறு மின்னோட்ட திசையில் மாறுதல் ஏற்படும் எனில், மின்னோட்டம் பாயும் பொழுதுப் பங்கு கொள்ளும் [[எதிர்மின்னி]] என்ற மின்னன்களின் நகர்ச்சியால், ஓட்டத்திசையைச் சுற்றி சுழலாக ஒரு காந்தப் புலம் தானே உண்டாகின்றது. இம்மின்னோட்டத்தால் ஏற்படும் சுழல் காந்தப் புலத்தோடு வெளியில் ஏற்கனவே உள்ள காந்தப்புலம் முறண்படுவதால் (ஏற்படும் விசையால்) மின்னோட்ட திசையில் மாறுதல் ஏற்படுகின்றது.
[படங்களுடன் இவை இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டும்]
 
== மின்மரபு ==
[[Image:Current notation.svg|thumb|left|230px|ஒரு மின்சுற்றில் எலக்ட்ரான்கள் மின்சுமைகளாக எதிர்திசையில் நகர்கின்றன.]]
[[File:Battery symbol2.svg|thumb|right|100px|The [[மின்சுற்றில் பயன்படுத்தப்படும் மின்கலின் குறியீடு]]
 
ஒரு மின் கடத்தும் பொருளில் மின்னாற்றலை சுமந்து கொண்டு நகரும் மின்னூட்டத் துகள்கள் மின் சுமைகள் என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான மின்சுற்றுகளில் பயன்படும் கம்பிகள் மற்றும் பிற மின்கடத்திகளை உருவாக்கும் உலோகங்களில் நேர்மின் சுமையானது நிலையாக இருக்கின்றன. எதிர் மின்சுமைகளே ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளன. இவையே மின்சுமையை கடத்துகின்றன. குறைக்கடத்திகளில் சேர்க்கப்படும் மாசுப்பொருளைப் பொறுத்தே மின்சுமையைக் கடத்துபவை நேர் மின்சுமைகளா அல்லது எதிர்மின் சுமைகளா என்பது அமைகிறது. மின்வேதியியல் செல்களில் இரண்டு மின்சுமைகளுமே மின்கடத்தலைச் செய்கின்றன.
நேர்மின் சுமைகளின் ஓட்டத்தால் உருவாகும் மின்சாரமும் அதே மின்னோட்டத்தையும் அதே விளைவுகளையும் அளிக்கிறது, எதிர் திசையில் ஓடும் எதிர்மின் சுமைகளின் ஓட்டத்தால் உருவாகும் மின்னோட்டத்திற்குச் சமமாகவும் உள்ளது.
 
== மின்னோட்ட அடர்த்தி ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது