திரு. வி. கலியாணசுந்தரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
 
==கல்வி==
தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் [[சென்னை]]யில் [[இராயப்பேட்டை]]யில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். அதன் பின்னர், [[1894]] இல் வெஸ்லி பள்ளியீல் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் மூடங்கின. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார். [[1904]] ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது.<ref>[http://www.tamilvu.org/courses/degree/p102/p1021/html/p1021661.htm 6.1.1 திரு.வி.க.வின் இளமை]</ref>
 
==தமிழ்க் கல்வி==
வரிசை 44:
*தமிழ்நாட்டுச் செல்வம் - 1924
*தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு - 1928
*சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து - 1930. (இதன் ஒரு பகுதியை ஒலிப்பு வடிவில் [http://commons.wikimedia.org/wiki/File:Ta_-_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%28%E0%AE%85%29_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF.ogg இங்கு] கேட்கலாம்.காணொலி)
*தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 - 1935
*தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 - 1935
வரிசை 93:
 
==வெளி இணைப்புகள்==
*[https://www.youtube.com/watch?v=vnByh6AasB4 திரு.வி.க .வின் முருகன் அல்லது அழகு – காணொளி]
* [http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80._%E0%AE%95 திரு வி. க]
* [http://web.archive.org/20090813191545/www.geocities.com/kathirvelpillai/main.html யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் - திரு. வி. க. இயற்றியது]
"https://ta.wikipedia.org/wiki/திரு._வி._கலியாணசுந்தரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது