நமிநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (GR) File renamed: File:Jain Tirthankara Naminath - Circa 12th Century CE - ACCN 00-B-77 - Government Museum - Mathura 2013-02-23 5079.JPG → [[File:Jain Tirthankara Neminath - Circa 12th Century CE - ACCN 00-B-77 - Governmen...
சிNo edit summary
வரிசை 35:
}}
 
'''நமிநாதர்''' என்பவர் இருபத்து ஒன்றாவது தீர்த்தங்கராவார். இவரை நமிபட்டாரகர் என்றும் அழைக்கின்றனர்.<ref>http://www.tamilvu.org/courses/diploma/p202/p2023/html/p2023102.htm</ref> இவர் 10,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என நம்பப்படுகிறது. இஸ்வாகு பரம்பரையில் அரசர் விஜயா மற்றும் அரசி வபரா தம்பதியனுக்கு மகனாகப் பிறந்தார். அரசர் விஜயா அப்போது [[மிதிலை| மிதிலாவின்]] அரசராக இருந்தார். {{sfn|Tukol|1980|p=31}} நமிநாதர் தாயின் வயிற்றில் இருந்தபோது மிதிலா நாட்டினை பல அரசர்கள் சேர்ந்து போர்தொடுத்தனர். அப்போது நமிநந்தர் தன்னுடைய திறனால் அனைத்து அரசர்களையும் அடிப்பணிய வைத்தார். {{sfn|Jain|2009|p=87-88}} ஜெயின் நாட்காட்டிப்படியும், சூரிய சந்திர நாட்காட்டி படியும் சரவண கிருஷ்ணத்தின் 8வது நாளில் நமிநந்தர் பிறந்தார்.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/நமிநாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது