அலாஸ்கா வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Gulfofalaskamap.png|thumb|388x388px|அலாஸ்கா வளைகுடாவைக் காட்டும் வரைபடம்]]
'''அலாஸ்கா வளைகுடா''' (''Gulf of Alaska'') என்னும் கடல்பகுதியானது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலின்]] வடக்கே [[அலாஸ்கா]] மாநிலத்தின் வளைவான தெற்குக் கரையை ஒட்டி அமைந்துள்ளது.இவ்வளைகுடா மேற்கில் [[அலாஸ்கா தீபகற்பம்]] மற்றும்[[கோடியாக்]] தீவு முதல் கிழக்கில் [[அலெக்சாண்டர் ஆர்ச்சிபெலகோ]] வரைப் பரவியுள்ளது.
இவ்வளைகுடா கடற்கரை நெடுகிலும் அடர்ந்த காடுகள், மலைகள் மற்றும் எண்ணற்ற [[பனிப்பாறைகளும்]] விரவிக் காணப்படுகின்றன. அலாஸ்காவின் மாபெரும் பனிப்பாறைகளான [[மலாசுபினா]] மற்றும் [[பேரிங்கு பனிப்பாறைகள்]] அலாஸ்கா வளைகுடாவின் கடற்கரை முழுதும் பரவியுள்ளன. இந்தக் கடற்கரையானது [[குக் இன்லெட்]] மற்றும் [[[பிரின்சு வில்லியம் சவுண்டு]]] ஆகிய இருபெரும் நீரிணைப்புகளால் ஆனதாகும். இது [[யாகுடாட்டு விரிகுடா]] மற்றும் [[கிராசு சவுண்டு]] ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அலாஸ்கா_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது