தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
|caption= ஒரு புத்தாண்டுக் கோலம்
|observedby = [[தமிழ் நாடு]], இந்தியா,<br/>[[இலங்கை]]<br/>[[மொரிசியசு]]<br/>[[மலேசியா]]<br/>[[சிங்கப்பூர்]] முதலான நாடுகளில் வாழ் [[தமிழர்]]
|date = [[தமிழ்தை மாதங்கள்|தமிழ் நாட்காட்டி]]யில் [[சித்திரை]] முதல் நாள்
|celebrations = அறுவடை காலம் முடிந்து , விவசாயத்திற்கு துணை நின்ற கால்நடைகளையும் வணங்கி விழா எடுத்து புத்தாண்டை வரவேற்பது
|celebrations = [[உணவு|பகிர்ந்து உண்ணுதல்]], பரிசில் வழங்கல், வேப்பம்பச்சடி உண்ணல், உறவுகளோடு அளவளாவுதல், மருத்துநீர் வைத்தல்
|longtype = பண்டிகை,
|type = [[ஆசியா|ஆசியப்]] பண்டிகை
|significance = தமிழ்ப் புத்தாண்டு
|date2016 = [[ஏப்ரல் 14]]
|date2017 = [[ஏப்ரல் 14]]<ref>[http://www.tn.gov.in/holiday/2017 2017 விடுமுறை நாட்காட்டி], தமிழ்நாடு அரசு</ref>
|date2018 = [[ஏப்ரல் 14]]
|relatedto = [[வைசாக்கி]], [[விஷூ]] (கேரளா), [[பர்மியப் புத்தாண்டு]], [[கம்போடியப் புத்தாண்டு]], [[லாவோ புத்தாண்டு]], [[சிங்களப் புத்தாண்டு]], [[தாய்லாந்தின் புத்தாண்டு]]}}
 
'''தமிழ்ப் புத்தாண்டு''' [[தமிழர்]] புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் [[சித்திரை]] மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.
 
'''தமிழ்ப் புத்தாண்டு''' [[தமிழர்]] புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும்
==வரலாறு==
தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. தமிழ் நாட்காட்டி [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தை]] காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு [[சூரிய நாட்காட்டி]] என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேடத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.<ref>[http://www.tamilpaper.net/?p=5786 தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைகள்: வானியலும் ஜோதிடமும், தமிழ்பேப்பர் கட்டுரை]</ref> சங்க இலக்கியமான [[நெடுநல்வாடை]]யில் மேடமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய ''அகத்தியர் பன்னீராயிரம்'', பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ''புட்பவிதி''<ref>[http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF புட்பவிதி மின்னூல்]</ref> முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. இலங்கையின் [[திருக்கோணேச்சரம்]], 1622ஆமாண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக [[போர்த்துக்கீசர்]] குறிப்புகள் சொல்கின்றன.<ref>{{cite journal | url=http://archives.dailynews.lk/2001/pix/PrintPage.asp?REF=/2013/04/04/fea23.asp | title=Trincomalee -- timeless: Thiru Koneswaram Temple | author=Chelvatamby Maniccavasagar | journal=dailynews.lk | year=2013 | month=4}}</ref>
 
== மரபுகள் ==
[[File:A food treats arrangement for Puthandu (Vaisakhi) Tamil Hindu New Year.jpg|thumb|left|தமிழ்ப்புத்தாண்டில் பரிமாறப்படும் மரபார்ந்த சிற்றுண்டிகள்.]]
புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது.<ref name="Fieldhouse2017p548">{{cite book|author=Paul Fieldhouse|title=Food, Feasts, and Faith: An Encyclopedia of Food Culture in World Religions |url=https://books.google.com/books?id=P-FqDgAAQBAJ&pg=PA548| year=2017|publisher= ABC-CLIO|isbn= 978-1-61069-412-4|page=548}}</ref> புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்.<ref name=mercer22>{{cite book|author=Abbie Mercer|title=Happy New Year|url=https://books.google.com/books?id=z3AnvD5jeDMC |year=2007|publisher=The Rosen Publishing Group|isbn=978-1-4042-3808-4|page=22}}</ref> வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.<ref name=narayanan18>{{cite journal | last=Narayanan | first=Vasudha | title=Y51K and Still Counting: Some Hindu Views of Time | journal=Journal of Hindu-Christian Studies | publisher=Butler University | volume=12 | issue=1 | year=1999| pages=17–19 | doi=10.7825/2164-6279.1205 | accessdate=2017-03-29}}</ref>
 
இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் '''மருத்து நீர்''' எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் ''கைவிசேடம்'' அல்லது ''கைமுழுத்தம்'' பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது. [[போர்த்தேங்காய்]] உடைத்தல், [[வழுக்கு மரம் ஏறல்]], யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.<ref>{{cite web|url=http://www.dailynews.lk/2008/04/12/fea04.asp |title=Features &#124; Online edition of Daily News – Lakehouse Newspapers |publisher=Dailynews.lk |date=12 April 2008 |accessdate=18 October 2011}}</ref>
 
{{double image|right|Manga pachadi.JPG|180|Koozh and Maanga.jpg|160|புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி.}}
 
== தைப்புத்தாண்டு சர்ச்சை ==
=== தைப்புத்தாண்டு ===
{{முதன்மை|திருவள்ளுவர் ஆண்டு}}
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது