அலாஸ்கா வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Gulfofalaskamap.png|thumb|388x388px|அலாஸ்கா வளைகுடாவைக் காட்டும் வரைபடம்]]
'''அலாஸ்கா வளைகுடா''' (''Gulf of Alaska'') என்னும் கடல்பகுதியானது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலின்]] வடக்கே [[அலாஸ்கா]] மாநிலத்தின் வளைவான தெற்குக் கரையை ஒட்டி அமைந்துள்ளது.இவ்வளைகுடா மேற்கில் [[அலாஸ்கா தீபகற்பம்]] மற்றும்[[கோடியாக்]] தீவு முதல் கிழக்கில் [[அலெக்சாண்டர் ஆர்ச்சிபெலகோ]] வரைப் பரவியுள்ளது.
இவ்வளைகுடாஇவ்வளைகுடாவின் கடற்கரை நெடுகிலும் அடர்ந்த காடுகள், மலைகள் மற்றும் எண்ணற்ற [[பனிப்பாறைகளும்]] விரவிக் காணப்படுகின்றன. அலாஸ்காவின் மாபெரும் பனிப்பாறைகளான [[மலாசுபினா]] மற்றும் [[பேரிங்கு பனிப்பாறைகள்]] அலாஸ்கா வளைகுடாவின் கடற்கரை முழுதும் பரவியுள்ளன. இந்தக் கடற்கரையானது [[குக் இன்லெட்]] மற்றும் [[பிரின்சு வில்லியம் சவுண்டு]] ஆகிய இருபெரும் நீரிணைப்புகளால் ஆனதாகும். இது [[யாகுடாட்டு விரிகுடா]] மற்றும் [[கிராசு சவுண்டு]] ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இங்கு அமைந்துள்ள [[[லிட்டுயாவிரிகுடா]]]வானது உலகின் மாபெரும் [[[சுனாமி]]] நிகழ்ந்த பகுதியாகும். மேலும் இது மீன்பிடி படகுகளுக்கான துறைமுகமாகவும் திகழ்கிறது.
== சுற்றுச் சூழல் மண்டலம் ==
அலாஸ்கா வளைகுடாவானது [[[கடல் விப்சு]]] தகவல்களின் அடிப்படையில் முதல்தர உயர் [[[உற்பத்தி]]] சூழல் மண்டலமாக கருதப்படுகிறது. அலாஸ்கா வளைகுடாவில் ஏராளமான பவளப் பாறைகள் காணப்படுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
==Ecology==
The Gulf of Alaska is considered a Class I, highly [[Primary production|productive]] ecosystem (more than 300 grams of carbon per square meter per year)<ref name=Hogan2011>{{cite journal |author=Hogan, C. Michael |year=2011 |title=Gulf of Alaska''. Topic ed. P.Saundry. Ed.-in-chief C.J.Cleveland. Encyclopedia of Earth |journal=National council for Science and the Environment |url=http://www.eoearth.org/article/Gulf_of_Alaska?topic=49523 |accessdate=2013-06-13}}</ref> based on [[SeaWiFS]] data.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அலாஸ்கா_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது