மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இயற்கைத் தோற்றம்: *விரிவாக்கம்*
→‎இயற்கைத் தோற்றம்: உள்ளிணைப்பு
வரிசை 115:
இயற்கையில் [[மின்னல்]], [[நிலை மின்சாரம்]] (static electricity), [[சூரியக் காற்று]], [[துருவ ஒளி]] போன்றவற்றில் மின்னோட்டம் காணப்படுகிறது.
 
மனிதர்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தலைக்கு மேலே மின்சாரத்தைக் கொண்டு செல்லும் உலோகக் கம்பிகளில் எலக்ட்ரான்களின்இலத்திரன்களின் ஓட்டமாக மின்சாரம் காணப்படுகிறது. அதேபோல மின் உபகரணங்களில் உள்ள சிறிய கம்பிகளிலும் மின்சாரம் கடத்தப்படுகிறது. காந்தப் புலங்கள் பரிமாற்றத்தின் போது கடத்திகளில் எட்டி மின்னோட்டம் என்ற பெயரில் மின்னோட்டம் காணப்படுகிறது. இதேபோல மின்கடத்திகளின் மேற்பரப்பில், அவை [[மின்காந்த அலைகள்|மின்காந்த அலைகளுடன்]] தொடர்பு ஏற்படும் போதும் மின்னோட்டம் நிகழ்கிறது. மேலும், [[மின்னணுவியல்|மின்னணுவியலில்]] பயனாகும் வெற்றிடக்குழாய், குறைக்கடத்திகள்[[குறைக்கடத்தி]]கள், மின்கலன்கள்[[மின்கலம்|மின்கலங்கள்]], போன்றவற்றிலும் மின்னோட்டம் காணப்படுகிறது.
 
== நுட்பியல் சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது