மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தோற்றங்கள்: *விரிவாக்கம்*
→‎மின்காந்தவியல்: *விரிவாக்கம்*
வரிசை 120:
 
== மின்காந்தவியல் ==
===மின்காந்தம்===
[[மின்காந்தம்|மின்காந்த]] சுருள் ஒன்று, அதிக எண்ணிக்கையிலான சுழற்சியாகச் செல்லும் கம்பிகளை ஒரு உருளை வடிவான அமைப்பினுள் கொண்டிருக்கும். இதனூடாக மின்னோட்டம் செலுத்தப்படும்போது, அது ஒரு [[காந்தம்|காந்தமாகத்]] தொழிற்படும். மின்னோட்டம் நிறுத்தப்பட்ட உடனேயே, காந்தத் தன்மை அற்றுப்போகிறது. இது மின்காந்தவியலில்மின்காந்தம் அறியப்படுகிரதுஎனப்படுகிறது.
===வானொலி அலைகள்===
பொருத்தமான அமைப்புள்ள ஒரு கடத்தியினூடாக, வானொலி [[அதிர்வெண்]]ணில் மின்னோட்டம் செலுத்தப்படும்போது, [[வானொலி அலைகள்]] உருவாகும். இவை ஒளியின் வேகத்துடன் சென்று, தூரத்திலுள்ள ஒரு கடத்தியில் மின்னோட்டத்தை ஏற்படுத்தும்.
 
== நுட்பியல் சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது