மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மின்காந்தவியல்: *விரிவாக்கம்*
→‎மின்காந்தவியல்: *விரிவாக்கம்*
வரிசை 120:
 
== மின்காந்தவியல் ==
[[மின்காந்தவியல்|மின்காந்தவியலில்]] மின்னோட்டத்தின் பங்கு முக்கியமானது.
===மின்காந்தம்===
[[மின்காந்தம்|மின்காந்த]] சுருள் ஒன்று, அதிக எண்ணிக்கையிலான சுழற்சியாகச் செல்லும் கம்பிகளை ஒரு உருளை வடிவான அமைப்பினுள் கொண்டிருக்கும். இதனூடாக மின்னோட்டம் செலுத்தப்படும்போது, அது ஒரு [[காந்தம்|காந்தமாகத்]] தொழிற்படும். மின்னோட்டம் நிறுத்தப்பட்ட உடனேயே, காந்தத் தன்மை அற்றுப்போகிறது. இது மின்காந்தம் எனப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது