மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரையறை: *திருத்தம்*
→‎ஓம் விதி: *திருத்தம்*
வரிசை 57:
 
== ஓம் விதி ==
[[File:Ohm's Law with Voltage source TeX.svg|thumb|upright=1.2|ஒரு எளிமையான மின்சுற்று, இதில் ''i'' மின்னோட்டத்தைக் குறிக்கும். [[மின்னழுத்தம்]] ''V'' யாலும், [[மின்தடை]] ''R'' ஆலும் குறிப்பிடப்படும்போது, V=IR; இதுவே [[ஓமின் விதி]] எனப்படும்]]
 
ஒரு [[மின்கடத்தி|மின்கடத்தியில்]] [[மின்னழுத்தம்|மின்னழுத்ததைக்]] கொடுக்கும் போது, அதில் மின்னோட்டம் நடைபெறுகின்றது. மின்னோட்டத்தின் அளவு அதில் கொடுக்கப்படும் மின்னழுத்தத்தின் அளவைப் பொறுத்திருக்கும். எடுத்துக் காட்டாக, ''R'' என்ற [[மின்தடையம்]] கொண்ட ஒரு [[மின்கடத்தி|மின் கடத்தியின்]] இரு மின்முனைகளுக்கிடையே, ''V'' என்ற அளவு [[மின்னழுத்தம்|மின்னழுத்தத்தைக்]] கொடுக்கும் போது, ''I'' என்ற அளவு மின்னோட்டம் பாய்கிறது என்றால், அந்த மின்னோட்டத்தின் அளவைக் கீழ்க் கண்டவாறு கணக்கிடலாம்:
:<math>I={V \over R}</math>.
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது