அலாஸ்கா வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
இவ்வளைகுடாவின் கடற்கரை நெடுகிலும் அடர்ந்த காடுகள், மலைகள் மற்றும் எண்ணற்ற [[பனிப்பாறைகளும்]] விரவிக் காணப்படுகின்றன. அலாஸ்காவின் மாபெரும் பனிப்பாறைகளான [[மலாசுபினா]] மற்றும் [[பேரிங்கு பனிப்பாறைகள்]] அலாஸ்கா வளைகுடாவின் கடற்கரை முழுதும் பரவியுள்ளன. இந்தக் கடற்கரையானது [[குக் இன்லெட்]] மற்றும் [[பிரின்சு வில்லியம் சவுண்டு]] ஆகிய இருபெரும் நீரிணைப்புகளால் ஆனதாகும். இது [[யாகுடாட்டு விரிகுடா]] மற்றும் [[கிராசு சவுண்டு]] ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இங்கு அமைந்துள்ள [[[லிட்டுயாவிரிகுடா]]]வானது உலகின் மாபெரும் [[[சுனாமி]]] நிகழ்ந்த பகுதியாகும். மேலும் இது மீன்பிடி படகுகளுக்கான துறைமுகமாகவும் திகழ்கிறது.
== சுற்றுச் சூழல் மண்டலம் ==
அலாஸ்கா வளைகுடாவானது [[[கடல் விப்சுகடல்WiFS]]] தகவல்களின் அடிப்படையில் முதல்தர உயர் [[[உற்பத்தி]]] சூழல் மண்டலமாக கருதப்படுகிறது. அலாஸ்கா வளைகுடாவில் ஏராளமான ஆழ்கடல் [[[பவளப் பாறைகள்]]] காணப்படுகின்றன. குறிப்பாக இப்பகுதியில் காணப்படும் பவளப் பாறைகள் [[[பிரைம்நோவா பசிபிகா]]] என்றழைக்கப்படுகின்றன. பி.பசிபிகா என்னும் பவளப் பாறை வகையானது பொதுவாக கடலில் 150மீ.(490அடி) முதல் 900மீ.(3000அடி) வரையிலான ஆழத்தில் காணபடக்கூடிய ஒன்றாகும்
== வானிலை==
இந்த வளைகுடா மாபெரும் புயல் உற்பத்தி மையமாக விளங்குகிறது. அத்துடன் தெற்கு அலாஸ்காவின் மிகுந்த அளவிளான பனிப் பொழிவிற்கும், தெற்கு [[[ஆர்டிக்கு வட்டத்தில்]]] காணும் பனிச் செறிவிற்கும் இது காரணமாகிறது. பெரும்பாலான புயல்கள் தெற்கு நோக்கி நகர்ந்து பிரிட்டிசு கொலம்பியா, வாசிங்டன், ஓரிகான் மற்றும் தெற்கு கலிபோர்னியா வரை வீசுகின்றன.
==எல்லைகள்==
சர்வதேச கடலியல் அமைப்பு அலாஸ்கா வளைகுடாவின் எல்லைகளை பின்வருமாறு வரையறுக்கிறது.
* வடக்கில், அலாஸ்கா கடற்கரை.
தெற்கில் கேப்பு ஸ்பென்சரிலிருந்து வரையப்பட்ட கோடு
* தெற்கில், கேப்பு ஸ்பென்சர், தென்கிழக்கு அலாஸ்கா மற்றும் பிரிட்டிசு கொலம்பியாவின் வடக்கு எல்லையிலிருந்து காபுச்சு முனை, பேரிங்கு கடலின் தென்கிழக்கு எல்லை வரை வரையப்பட்டக் கோடு.
 
* இதைப் போன்று அருகமைந்த அனைத்துத் தீவுகளும் அலாஸ்கா வளைகுடாவில் உள்ளடங்கியன.
 
அமெரிக்க ஐக்கிய நாட்டின் புவியியல் ஆய்வு மற்றும் பெயர் தகவல் அமைப்பின்படி,
 
 
 
வரி 21 ⟶ 29:
 
 
==Ecology==
The Gulf of Alaska is considered a Class I, highly [[Primary production|productive]] ecosystem (more than 300 grams of carbon per square meter per year)<ref name=Hogan2011>{{cite journal |author=Hogan, C. Michael |year=2011 |title=Gulf of Alaska''. Topic ed. P.Saundry. Ed.-in-chief C.J.Cleveland. Encyclopedia of Earth |journal=National council for Science and the Environment |url=http://www.eoearth.org/article/Gulf_of_Alaska?topic=49523 |accessdate=2013-06-13}}</ref> based on [[SeaWiFS]] data.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அலாஸ்கா_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது