தொல்காப்பியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
மேற்கோள் சோ்ப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
முந்தைய காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக் குடும்பத்தினைச் சுருக்கமாகசுருக்கமாகக் குடி என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது [[பழமொழி]] ஆகும். ஒவ்வொரு குடிக்கும், ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்த காப்பியருள், இந்நூல் ஆசிரியரும் ஒருவர் . எனவே, '''தொல்காப்பியன்''' எனப்பட்டார். இன்று மரியாதைக் காரணமாக, '''தொல்காப்பியர்''' என்றழைக்கப்படுகிறார்.
 
*[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தினை]] எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை.
* தொல்காப்பியர் [[பதஞ்சலி]] முனிவர் காலத்திலும்காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர்<ref>தமிழ் வரலாறு, கே.எஸ். சீனிவாசப்பிள்ளை, பக்கம் - 26</ref> என [[கே. எஸ். சீனிவாசப்பிள்ளை]] தனது நூலான [[தமிழ் வரலாறு (நூல்)|தமிழ் வரலாறு]] நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
* தொல்காப்பியர் எழுதிய '[[தொல்காப்பியம்]]' [[வியாசர்|வியாச]] முனிவர் [[வேதம்|வேதத்தைப்]] பகுத்ததற்கு முன் எழுந்தது<ref>சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் - டாக்டா் உ.வே.சாமிநாதய்யா்,பக்கம் 13-14</ref>' என [[உ. வே. சாமிநாதையர்|டாக்டர் உ. வே. சாமிநாதய்யர்]] [[சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்]] என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
* தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர்<ref>Tamil studies - எம்.சீனிவாச ஐயங்கார்.</ref> என ''Tamil Studies'' என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். [[சீனிவாச ஐயங்கார்]] தனது கருத்தை விளக்குகின்றார்.
* [[வேதகாலம்|வேதகாலமாகிய]] கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என [[மறைமலை அடிகளார்]] குறிப்பிடுகின்றார்.
* "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஜந்நூறுஐந்நூறு ஆண்டுகளுக்குப்பிற்பட்டவராதல்ஆண்டுகளுக்குப் பிற்பட்டவராதல் இயலாது<ref>தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம், க.வெள்ளைவாரணன், பக்கம் 127.</ref>" என [[வித்வான் க. வெள்ளைவாரணன்]] தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற [[நூல்|நூலின்]] 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
* [[இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை]]ப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200ஐத் தொடும்.
 
"https://ta.wikipedia.org/wiki/தொல்காப்பியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது