யோகக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 216:
*தான் விரும்பும் உடலில் நுழைய விரும்பும் யோகி, தான் அவ்வுடலில் இருப்பதாகச் தியானித்துக் கொண்டு, பிராணன் சூட்சும வடிவாக, வெளியிலிருக்கும், வாயுவுடன், தன் உடலை விட்டு விட்டு வேறு உடலில் நுழைகிறான். இதனை ’[[கூடு விட்டு கூடு பாய்தல்]]’ என்பர்.
 
==யோகயோகா தத்துவத்தின் சிறப்பு==
யோகம் எனும் தத்துவம் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டதை தவிர, இது பிற்கால [[சாங்கியம்]] போன்றதே. எனவே பதஞ்சலியின் யோக தத்துவம் கடவுளுடன் கூடிய சாங்கியம் எனப்படுகிறது.
 
* [[சமணம்|சமண சமய]] நிறுவனரான [[மகாவீரர்]] பன்னிரெண்டு ஆண்டுகள் யோகப்பயிற்சிகளைச்யோக பயிற்சிகளை செய்தார். [[சமண சமயம்|சமண சமயத்தில்]] யோகப்பயிற்சி யோகாசனம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
 
* [[பௌத்தம்|பௌத்த சமயத்தை]] நிறுவிய [[கௌதமர்| கௌதம புத்தர்]] கூட, முழு ஞானோதயம் அடைவதற்கு முன்னாள் ஆறு ஆண்டு காலம் தொடந்து யோகப்பயிற்சிகள் செய்தார். பௌத்த நூல்களும் யோக பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. [[கௌதம புத்தர்| புத்தரால்]] கூறப்பட்ட நான்கு உண்மைக்களை அறிய யோகம் பயன்படும் என்று பெளத்த அறிஞரும் தர்க்கவாதியும் தர்மோத்தரா கூறியுள்ளார்.
 
* பிற்கால தத்துவவாதிகள்தத்துவ வாதிகள் குறிப்பாக [[அத்வைதம்|அத்வைதிகளும்]] மற்றும் [[மகாயானம்|மகாயான பெளத்தர்களும்]] யோக சூத்திரத்தை தங்களது தத்துவங்களில் தாராளமாக சேர்த்துக் கொண்டனர்.
[[நியாயம் (இந்து தத்துவம்)|நியாய தத்துவத்திலும்]], [[வைசேடிகம்]] தத்துவத்திலும், [[வேதாந்தம்|வேதாந்த தத்துவத்திலும்]] யோகம் எனும் தத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. [[பிரம்ம சூத்திரம்]] மூன்றாம் அத்தியாத்தில் சாதனைகள் எனும் தலைப்பில் யோகத்தின் முக்கிய பகுதிகளான [[தியானம்]], ஆசனம் ஆகியவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. யோக சூத்திரத்தின் தொடர்புள்ள பல தத்துவங்களில் [[சாங்கியம்|சாங்கியமும்]] ஒன்று என்று யோக சூத்திரமே குறிப்பிட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/யோகக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது