"நீராவிச்சுழலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
'''நீராவிச்சுழலி''' (''steam turbine'') என்பது [[உயரழுத்தம்|உயரழுத்த]] [[நீராவி]]யில் இருக்கும் [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலை]] இயக்க ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி.இதன் நிகழ்கால வடிவம் [[சார்லசு அல்செர்னான் பார்சன்சு|சர் சார்லசு பார்சன்சு]] அவர்களால் 1884 இல் புனையப்பட்டது.<ref>[[Aurel Stodola|A Stodola]] (1927) ''Steam and Gas Turbines''. McGraw-Hill.</ref><ref>{{cite web|author=Encyclopædia Britannica |url=http://www.britannica.com/EBchecked/topic/444719/Sir-Charles-Algernon-Parsons |title=Sir Charles Algernon Parsons (British engineer) - Britannica Online Encyclopedia |publisher=Britannica.com |date=1931-02-11 |accessdate=2010-09-12}}</ref>
 
[[நீராவிப் பொறி|நீராவிப் பொறியும்]] வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் உயர்வெப்பத் திறன், பெரும்பாலான நீராவிப் பொறிகளை வழக்கில் இருந்து நீக்கிவிட்டது. அதோடு [[நீராவிப் பொறி|நீராவிப் பொறிகளைப்]] போல முன்பின் ஊடாட்டத்தைத் தராமல், சுழலிகள் சுழற்சியைத் தருவதால், [[மின்னாக்கி]]களை இயக்கஇயக்கப் பொருத்தமானவை ஆகின.
 
இன்றைய உலகின் பெரும்பாலான மின்னாக்கத்துக்கு நீராவிச் சுழலிகளே பயன்படுகின்றன.<ref Name="Wiser">{{cite book |title=Energy resources: occurrence, production, conversion, use|last= Wiser |first= Wendell H. |authorlink= |year= 2000 |publisher= Birkhäuser |isbn= 978-0-387-98744-6 |page= 190 |url= http://books.google.com/books?id=UmMx9ixu90kC&pg=PA190&dq=electrical+power+generators+steam+percent&hl=en&ei=JppoTpVexNmBB4C72MkM&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDgQ6AEwATgK#v=onepage&q=steam&f=false}}</ref>ஒற்றைக் கட்டம் என்றில்லாமல் பல கட்டங்களில் நீராவியைப் பயன்படுத்துவதால் இவற்றின் [[வெப்ப இயக்கவியல் திறன்]] கூடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2290290" இருந்து மீள்விக்கப்பட்டது