சைமன் நியூகோம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox scientist
|name = சைமன் நியூகோம்பு <br> Simon Newcomb
 
|image =Simon Newcomb 01.jpg
 
|caption =சைமன் நியூகோம்பு
 
|birth_date ={{birth date|1835|3|12}}
 
|birth_place =[[வாலசு, நோவா சுகொசியா]], கனடா
 
|death_date ={{death date and age|1909|7|11|1835|3|12}}
 
|death_place =[[Washington, District of Columbia|Washington, D.C.]], U.S.
|death_place =[[வாழ்சிங்டன், கொலம்பியா மாவட்டம்|வாழ்சிங்டன், கொ. மா.]], ஐக்கிய அமெரிக்கா
|residence =
|citizenship =அமெரிக்கர்
 
|nationality =கனடியர்
 
|alma_mater = [[ஆர்வார்டு பல்கலைக்கழகம்]] (அறிவியல் இளவல் (BSc,) 1858)
 
|academic_advisors = [[பெஞ்சமின் பியர்சு]]
 
|doctoral_students = [[என்றி உலூத்வெல் மூர்]
 
|awards = [[கோப்ளே பதக்கம்l]] (1890)
 
|signature =
| children = [[Anita Newcomb McGee|முனைவர் அனிதா நியூகோம்பு மெகீ]], படைச் செவிலியர் அணியை உருவாக்கியவர்<br/>அன்னா ஜோசபா நியூகோம்பு விட்னே, வாக்குரிமைப் போராளி, ஓவியர்
 
|ethnicity =
 
|field =[[வானியல்]]<br />[[கணிதவியல்]]
 
|work_institutions =
 
}}
 
'''சைமன் நியூகோம்பு''' ''(Simon Newcomb)'' (மார்ச்சு 12, 1835 – ஜூலை 11, 1909) ஒரு கனடிய அமெரிக்க வானியலாளரும் பயன்முறைக் கணிதவியலாளரும் தற்கல்வியாளரும் பலதுறை வல்லுனரும் ஆவார்.இவர் அமெரிக்க நாவாய்த் துறையிலும் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருந்தார்.<ref>[[John Maynard Keynes]] (1930). ''A Treatise on Money.'' Vol. 1, p. 233</ref>
 
இவர் முறையான கல்வி பெறாவிட்டாலும், நேரவைப்புக்கும் பயன்முறைக் கணிதவியலின் பொருளியல், புள்ளியியல் போன்ற புலங்களுக்கும் அரிய பங்களிப்புகள் ஆற்றியுள்ளார்.இவர் ஓர் அறிபுனை புதினமும் இயற்றியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சைமன்_நியூகோம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது