சுயஸ் கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
பண்டைய கிழக்கு-மேற்குக் கால்வாய்கள் நைல் நதிக்கும் செங்கடலுக்குமிடையிலான போக்குவரத்துக்குக் கட்டப்பட்டன.<ref name="Britannica">''Encyclopædia Britannica'', 11th edition, s.v. [http://www.1911encyclopedia.org/Suez_Canal "Suez Canal"]. Retrieved 8 August 2008.</ref><ref name="Rappoport">Rappoport, S. (Doctor of Philosophy, Basel). ''History of Egypt'' (undated, early 20th century), Volume 12, Part B, Chapter V: "The Waterways of Egypt", pages 248–257. London: The Grolier Society.</ref><ref name="Hassan">Hassan, F. A. & Tassie, G. J. ''Site location and history'' (2003). [http://www.e-c-h-o.org/khd/ Kafr Hassan Dawood On-Line, Egyptian Cultural Heritage Organization]. Retrieved 8 August 2008.</ref> எகிப்திய அரசர்களான இரண்டாம் செனுஸ்ரெட்<ref name="Britannica" /><ref name="Rappoport" /><ref name="Hassan" /> அல்லது இரண்டாம் ரமெசெஸ்<ref name="Sesostris">Please refer to [[Sesostris#Modern research]].</ref> காலத்தில் ஒரு சிறிய கால்வாய் அமைக்கப்பட்டதாக நம்பப்அபடுகிறது. இதன் பகுதியை உள்ளடக்கியதாகக் கருதப்படும் மேலும் ஒரு கால்வாய்<ref name="Britannica" /><ref name="Rappoport" /> இரண்டாம் நெக்கோ மன்னன் காலத்தில் அமைக்கப்பட்டு தரியஸ் மன்னன் காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.<ref name="Britannica" /><ref name="Rappoport" /><ref name="Hassan" />
 
பழைய எகிப்திய நகரங்களான புபாஸ்டிஸ், பை-ரமெசெஸ், பைத்தோம் என்பவற்றூடான கால்வாய் ஒன்றின் எச்சங்கள் [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன்]] மற்றும் அவனது குழுவினரால் 1799இல் கண்டுபிடிக்கப்பட்டன.<ref name="Rappoport" /><ref>[https://books.google.com/books?id=fj0GAAAAQAAJ&pg=RA2-PA351&lpg=RA2-PA351&dq=Gratien+Le+P%C3%A8re&source=bl&ots=h-ZAEgY_yZ&sig=2vmD6bS3Cj-XwCRdc_uLueFseXQ&hl=en&ei=6blFStHdO8PdsgaKxaQs&sa=X&oi=book_result&ct=result&resnum=9 ''Descriptions de l'Égypte'', Volume 11 (État Moderne)], containing ''Mémoire sur la communication de la mer des Indes à la Méditerranée par la mer Rouge et l'Isthme de Sueys'', par M. J.M. Le Père, ingénieur en chef, inspecteur divisionnaire au corps impérial des ponts et chaussées, membre de l'Institut d'Égypte, pp.&nbsp;21–186</ref><ref>Their reports were published in [[Description de l'Égypte]]</ref><ref>Montet, Pierre. ''Everyday Life in the Days of Ramesses The Great'' (1981), page 184. Philadelphia: University of Pennsylvania Press.</ref><ref>Silver, Morris. ''Ancient Economies II'' (6 April 1998), "5c. Evidence for Earlier Canals." [http://www.angelfire.com/ms/ancecon/index.html ANCIENT ECONOMIES II]. Retrieved 8 August 2008. Economics Department, City College of New York.</ref> வரலாற்றாளர் [[எரோடோட்டசு|எரோடோட்டசின்]] வரலாற்றுக் குறிப்புகளின் படி, ஏறத்தாழ கி.மு. 600 அளவில் புபாஸ்டிஸ் மற்றும் பைத்தோம் இடையே கிழக்கு-மேற்குக் கால்வாய் வெட்டும் பணி இரண்டாம் நெக்கோ மன்னனால் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இத்திட்டத்தை நெக்கோ மன்னன் பூர்த்தி செய்யவில்லை. நெக்கோவின் மறைவையடுத்து இக்கால்வாய் வெட்டும் பணி இடைநிறுத்தப்பட்டது. பண்டைய எகிப்தை வெற்றி கொண்ட பேர்சிய மன்னன் முதலாம் தரியசினால் இப்பணி பூர்த்தி செய்யப்பட்டது.
 
=== சுயஸ் கால்வாய் நிறுவனத்தின் பணி ===
"https://ta.wikipedia.org/wiki/சுயஸ்_கால்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது