வைசாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
# [[கௌதம புத்தர்|சித்தார்த்த கௌதமர்]] [[லும்பினி]] (இன்றைய [[நேபாளம்]]) என்னுமிடத்தில் பிறந்த நாள்.
# [[புத்தகயா]] எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள்.
# புத்தர் இறந்த[[பரிநிர்வாணம்]] அடைந்த நாள். (இடம்:[[குசிநகர்]])
 
இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத [[பூரணை]] நாட்களிலேயே நிகழ்ந்ததாகக் பௌத்தர்கள் நம்புகின்றனர். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/வைசாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது