வைசாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:2600 Sambuddhatva jayanthi in Jetavana 02.jpg|thumb|பௌத்த [[பிக்குகள்]] இந்தியாவில் உள்ள [[சிராவஸ்தி]] அருகே உள்ள [[ஜேடவனம்|ஜேடவனத்]] தோட்டத்தில் புத்த பூர்ணிமா விழா கொண்டாடுதல்]]
{{unreferenced}}
 
'''புத்த பூர்ணிமா''' (இந்தியாவில்) அல்லது '''வைசாகம்''' அல்லது '''விசாகம்''' (இலங்கையில்) (''Wesak'') [[மே]] மாத [[பௌர்ணமி]] (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து [[பௌத்தம்|பௌத்தர்]]களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் [[கௌதம புத்தர்|புத்தரின்]] வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.
 
இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.<ref>{{cite book|title=World Religions: it is celebrated to mark the birth, enlightenment and the passing away of the Lord Buddha. An Introduction for Students|first=Jeaneane D. |last=Fowler|publisher= Sussex Academic Press|year= 1997|isbn=1-898723-48-6}}</ref><ref>[http://www.buddhanet.info/wbd/ The World Buddhist Directory]</ref> <ref>{{cite web|url=http://www.accesstoinsight.org/lib/thai/lee/visakha.html |title=Visakha Puja |publisher=Accesstoinsight.org |accessdate=20 March 2012}}</ref>
 
# [[கௌதம புத்தர்|சித்தார்த்த கௌதமர்]] [[லும்பினி]] (இன்றைய [[நேபாளம்]]) என்னுமிடத்தில் பிறந்த நாள்.
"https://ta.wikipedia.org/wiki/வைசாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது