பனாமா கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 42:
|status = Open, extension in process
|nav = [[Panama Canal Authority]]}}
'''பனாமா கால்வாய்''' ({{lang-es|Canal de Panamá}}) என்பது [[பசிபிக் பெருங்கடல்|பசுபிக் பெருங்கடலையும்]] [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக் பெருங்கடலையும்]] அமெரிக்கக் கண்டங்களிடையே இணைக்கும் செயற்கைக் [[கால்வாய்]] ஆகும். இது 48 மைல் (77 கிமீ) நீளமுள்ள நீர்வழி ஆகும். இது பனாமாவின் இஸ்தமுவில் பகுதியில் வெட்டப்பட்டுள்ளது மேலும் இக்கால்வாய் சர்வதேச கடல்வழி வர்த்தகத்திற்கான முக்கிய வழியாக உள்ளது. இக்கால்வாயில் இருந்து கப்பல்கள் காட்ன் ஏரியை அடையும்வரை கால்வாயின் ஒவ்வொரு முனையிலும் நீரை அடைத்து நீர்மட்டத்தைக் கூட்ட, குறைக்க பூட்டு அமைப்புகள் உள்ளன. இது அமைக்கப்படும் முன்னர் கப்பல்கள் [[தென் அமெரிக்கா|தென்னமெரிக்கக்]] கண்டத்தைச் சுற்றியே செல்ல வேண்டியிருதது. பதினாறாம் நூற்றாண்டிலேயே இத்தகைய கால்வாய்க்கான எண்ணம் இருந்தது. 1880 இல் பிரான்சு தலைமையில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. 22000 தொழிலாளர்கள் இறந்து இம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. 1900களில் [[ஐக்கிய அமெரிக்கா]] மீண்டும் இப்பணியைத் தொடங்கி [[1914]] இல் பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. பிரெஞ்சு, ஐக்கிய அமெரிக்க முயற்சிகளில் மொத்தமாக 27,500 தொழிலாளர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கால்வாய் 78 கிமீ நீளமும் 33.5 மீட்டர் அகலமும் உடையது.
பனாமாவின் அரசாங்கத்தால் 1999 இல் கையகப்படுத்தப்பட்டது. கால்வாய் 1914 ல் திறக்கப்படும்போது சுமார் 1,000 ஆக இருந்த கப்பல் போக்குவரத்து 2008 ல் 14,702 கப்பல்களாக உயர்ந்துள்ளது.2008 ஆண்டு வரை 815.000க்கும் மேற்பட்ட கப்பல்கள் கால்வாய் வழியாக கடந்துள்ளது.
== கால்வாய் அளவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பனாமா_கால்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது