காப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
ஒருவர் அருந்தும் குடிநீரில் சராசரியாக மூன்றில் ஒரு பங்கு அளவு காப்பி அருந்துவதாக கணக்கிட்டுள்ளனர். [[ஐக்கிய அமெரிக்கா]]வில் மட்டும் மொத்தம் 6 [[பில்லியன்]] [[கேலன்]] காப்பி அருந்துகிறார்கள் <ref>[http://www.northjersey.com/page.php?qstr=eXJpcnk3ZjczN2Y3dnFlZUVFeXk4NSZmZ2JlbDdmN3ZxZWVFRXl5NzEwMjQ0MyZ5cmlyeTdmNzE3Zjd2cWVlRUV5eTU= northjersey.com]</ref>. 2002ல் அமெரிக்காவில் சராசரியாக தலா 22.1 கேலன் காப்பி அருந்தினார்கள் <ref>{{cite web | url=http://www.findarticles.com/p/articles/mi_m0FNP/is_19_42/ai_109025996 | title=Bottled water pours past competition - Brief Article DSN Retailing Today - Find Articles | accessdate=2006-07-23}}</ref>.
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கொடைக்கானலில் மட்டும் 50 ஏக்கரில் காப்பிப்பயிர் பயிரிடப்படுகிறது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7999561.ece| கொடைக்கானல் மலைப் பகுதியில் காபி, மிளகு விளைச்சல் பாதிப்பு] தி இந்து தமிழ் 17 டிசம்பர் 2015</ref>
== உயிரியல் ==
காஃபியா [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தின்]] பல சிற்றினங்கள் [[புதர்|புதர்ச்செடிகளாகும்]].அவை பெர்ரி எனும் ஒரு வகை [[சதைப்பற்றுள்ளக் கனி|சதைக்கனியை]] உற்பத்தி செய்கின்றன. காப்பியா கேனெபொரா (Coffea canephora)(பெரும்பாலும் 'ரோபஸ்டா' என்று அறியப்படும் ஒரு வகை காப்பிச்செடி) மற்றும் காப்பியா அராபிகா (C. arabica) ஆகிய இரு [[சிற்றினங்கள்]] வணிக ரீதியாக பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. காப்பியா அராபிகா மிக உயர்ந்த மதிப்பு வாய்ந்த காப்பி இனமாகும், இவை [[எத்தியோப்பியா|எத்தியோப்பியாவின்]] தென்மேற்கு உயர் நிலப்பகுதிகளிலும் மற்றும் தென்கிழக்கு [[சூடான்|சூடானிலுள்ள]] போமா பீடபூமியிலும் ,வடக்கு [[கென்யா|கென்யாவின்]] மார்சபைட் சிகரத்தையும் பூர்விகமாக கொண்டது .காப்பியா கேனெபொரா மேற்கு மற்றும் மத்திய [[சகாரா]] ஆப்ரிக்கபகுதிகளான கினியா முதல் [[உகாண்டா]] மற்றும் சூடான் வரையிலான பகுதியை பூர்வீகமாகக் கொண்டதாகும். காப்பியா லிபெரிக்கா (C. liberica), காப்பியா ஸ்டெனோபிலா ( C. stenophylla), காப்பியா மாரிடியனா (C. mauritiana), மற்றும் காப்பியா ரோசெமோசா (C. racemosa) ஆகியன குறையளவு முக்கியத்துவம் வாய்ந்த காப்பி இனங்களாகும்.
அனைத்து காபி சிற்றினங்களும் ரூபியேசி (Rubiaceae) குடும்பத்தில் (வேறு பெயர்: காப்பி குடும்பம்) வகைப்படுத்தப் படுகின்றன. அவை பசுமை மாறா புதர்கள் அல்லது மரங்களாக 5 மீ (15 அடி) உயரம் வரை வளரக்கூடும். இலைகள் இளஞ்சிவப்பு மற்றும் பளபளப்பானவை, வழக்கமாக 10-15 செ.மீ. (4-6 அங்குலம்) நீண்ட மற்றும் 6 செ.மீ. (2.4 அங்குலம்) அகலமானவை. எளிய, முழு மற்றும் எதிரிலையமைவை உருவாக்ககின்றன. இது [[காஃபி குடும்பம் (தாவரவியல்)|ருபியேசி]] குடும்பத்தின் சிறப்பியல்பு ஆகும்
 
== சூழலியல் விளைவுகள் ==
ஆரம்ப காலக்கட்டத்தில் காப்பியானது மரங்களின் நிழலில் பயிரிடப்பட்டது. காப்பிச்செடி பல விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் வாழ்விடங்களாக இருக்கிறது<ref name="Janzen">{{cite book |editor-last=Janzen |editor-first=Daniel H. |year=1983 |title=Costa Rican natural history |publisher=University of Chicago Press |location=Chicago |isbn=0-226-39334-8}}<!-- is Janzen author or editor? http://www.worldcat.org/oclc/476397849 + needs page --></ref>. இந்த முறையானது வழக்கமாக பாரம்பரிய நிழல் முறை அல்லது "நிழல்-வளர்ப்பு" என குறிப்பிடப்படுகிறது. 1970 களில் தொடங்கி, பல விவசாயிகள் தங்கள் உற்பத்தி முறையை சூரிய சாகுபடிக்கு மாற்றியுள்ளனர்.இம்முறையில் விரைவாக வளர்ச்சியின் மூலம் அதிக மகசூல் கிடைத்தாலும் பூச்சித்தாக்குதலால் காப்பி பயிர்கள் சேதமடைகின்றன.ஆதலால் இதற்கான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்து, சுற்றுச்சூழலை சேதப்படுத்தும் மற்றும் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன<ref name="Salvesen">{{cite journal|last=Salvesen |first=David |title=The Grind Over Sun Coffee |work=Zoogoer |publisher=Smithsonian National Zoological Park |year=1996 |volume=25 |issue=4 |url=http://nationalzoo.si.edu/Publications/ZooGoer/1996/4/suncoffee.cfm |accessdate=January 5, 2010 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20090922223821/http://nationalzoo.si.edu/Publications/ZooGoer/1996/4/suncoffee.cfm |archivedate=September 22, 2009 }}</ref>.
 
== பதப்படுத்துதல் ==
காப்பியானது நாம் நன்கு அறிந்த வறுத்த காஃபியாக மாறுவதற்கு காப்பியின் கனி மற்றும் அவற்றின் விதைகளை பல செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. காப்பியின் சதைப்பற்றுள்ள நன்கு முற்றிய கனியானது பாரம்பரியமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் கையால் பறிக்கப்படுகிறது.<ref>Vincent, J.-C. in [[#CM|Clarke & Macrae]], p. 1.</ref>.
 
பின்னர் முதிர்ச்சியடை சதைப்பற்றுள்ள காப்பியின் கனிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் சதைப்பகுதிகள் பொதுவாக இயந்திரம் கொண்டு அகற்றப்படுகின்றன,அவ்வாறு அகற்றப்பட்ட பின்னரும் விதைகளில் இருக்கும் மெல்லிய பசைப் பொருள் படலத்தை (Mucilage layer) அகற்றுவதற்காக ஊரவைத்து புளிக்கவைக்கப்படுகின்றன.அவ்வாறு புளிக்கவைக்கப்பட்ட காப்பி விதைகளில் ஒட்டியுள்ள பசைப்படல கழிவுகள் அகற்றப்படுவதற்காக பெருமளவு தூய நீரில் கழுவப்படுகின்றன.இம்முறையில் அதிக அளவு காப்பி விதையிலுள்ள கழிவுகள் கலந்த நீர் வெளியேற்றப்படுகிறது. இறுதியாக காய்ந்த தூய காப்பி விதைகள் கிடைக்கின்றன<ref name="kummer2003p38">{{harvnb |Kummer|2003|page=38}}</ref>.
 
=== வறுத்தல் ===
[[file:Coffee beans2.jpg|thumb|வறுக்கப்பட்ட காப்பிக் கொட்டைகள்]]
செயல்முறையின் அடுத்த படிநிலையாக பச்சை காபியை வறுத்தெடுத்தலாகும்.காப்பியானது வழக்கமாக வறுத்த நிலையில்
காப்பிக்கொட்டைகளாக விற்கப்படுகிறது, அரிதான விதிவிலக்குகளாக அது காபி சாப்பிடுவதற்கு சற்று முன்பு வறுத்தும் பயன்படுத்தகின்றனர்.பெருந்தொழில் முறை மூலமாகவோ பாரம்பரிய முறையில் வீட்டிலோ காப்பி வறுத்தெடுக்கப்படுகிறது <ref name="kummer2003p37">{{harvnb |Kummer|2003|page=37}}</ref>. காப்பிக்கொட்டையை வறுத்தெடுக்கும் செயல்முறை அவற்றின் பௌதீக மற்றும் வேதியப் பண்புகளில் மாற்றுவதில் ஆதிக்கம் செலுத்துகின்றன. வறுபட்ட காப்பிக்கொட்டையானது ஈரப்பதம் இழக்கப்படுவதால், எடை குறைகிறது மற்றும் அளவு அதிகரித்து குறைவான அடர்த்தி கொண்டவையாக மாறுகிறது.
இந்த அடர்த்தியான காப்பியின் வலிமை மற்றும் தரத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
 
{| class="prettytable"
"https://ta.wikipedia.org/wiki/காப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது