பரிட்சித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
 
[[படிமம்:Parikesit-kl.jpg|thumb|பரீட்சித்து ஜாவனிய மொழியில் [[Wayang]]]]
'''பரிட்சித்துபரிசித்து''' ([[சமஸ்கிருதம்]]: परिक्षित्, [[IAST]]: Parikṣit, மாற்று வடிவம்: परीक्षित्, [[IAST]]: Parīkṣit) இந்து [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[தருமர்|தருமருக்குப்]] பின் [[அஸ்தினாபுரம்|அஸ்தினாபுரத்தை]] ஆண்ட மன்னனாவான்.
 
பரீட்சித்து [[மத்சய நாடு|மத்சய நாட்டு]] இளவரசி [[உத்தரை]]க்கும் [[அபிமன்யு]]விற்கும் பிறந்தவன். [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] [[கௌரவர்]]களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது, பரிட்சித்து [[உத்தரை|உத்திரையின்]] கருப்பத்தில் இருந்தவன். குருச்சேத்திரப் போர் முடிந்த நாளில் [[அசுவத்தாமன்]] பிரம்மாசுரத்தை ஏவி உத்தரையின் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது [[கிருஷ்ணர்]] பரிட்சித்தை காப்பாற்றுகிறார். இந்நிகழ்ச்சியால் பரீட்சித்து "விஷ்ணுரதா" என அறியப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/பரிட்சித்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது