சனமேசயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[File:Astika stops Takshaka from falling into Fire.jpg|thumb|தட்சகனைக் கொல்ல நடத்தும் சர்ப்ப சத்ரா யாகத்தை, ஜனமேஜயனிடம் நிறுத்த ஆணையிடும் [[ஆஸ்திகர்]]]]
 
பேரரசன் '''சனமேசயன்''' ([[சமஸ்கிருதம்]]: जनमेजय) இந்து [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பரீட்சித்து]] மன்னனின் மகனும், [[மகாபாரதம்|மகாபாரதத்தில்அபிமன்யு]]வின் வரும் பாண்டவர்களுள் ஒருவனானபேரனும், [[அருச்சுனன்|அருச்சுனனின்]] கொள்ளுப்பேரனும் ஆவான்.
 
குரு வம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச்சேர்ந்த '''ஜனமேஜயன்''' தன் பதின்மூன்றாவது வயதில் மன்னனானபோது அவன் வெல்வதற்கு நாடுகள் ஏதும் இருக்கவில்லை. <ref>http://www.jeyamohan.in/43847#.VWydec-qqkp</ref>
 
[[வியாசர்|வியாச]] முனிவரின் மாணவனான [[வைசம்பாயனர்|வைசம்பாயனரால்]] [[மகாபாரதம்|மகாபாரத]] [[இதிகாசம்]] பரிசித்துவிற்குச் சொல்லப்படும் போது, அங்கிருந்த சூத முனிவரான [[உக்கிரசிரவஸ்|உக்கிரசிரவசும்]] கேட்டார். பின்னர் உக்கிரசிரவஸ், [[நைமிசாரண்யம்|நைமிசாரண்யத்தில்]] உள்ள [[சௌகனர்|சௌகாதி முனிவர்களுக்கு]] மகாபாரத இதிகாசத்தை எடுத்துக் கூறினார்.
பரீட்சித்து மன்னன் இறந்த பின்னர் குரு வம்சத்தின் வாரிசாக இவன் அரியணையில் அமர்ந்தான். [[வியாசர்|வியாச]] முனிவரின் மாணவனான [[வைசம்பாயனர்|வைசம்பாயனரால்]] பாரதக்கதை இவனுக்குச் சொல்லப்பட்டது என்பதனால் இவன் முக்கியத்துவம் பெறுகிறான்.
 
==மகாபாரதம்==
மகாபாரதத்தில், ஜனமேசயனுக்கு ஆறு தம்பியர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள், காக்சசேனன், உக்கிரசேனன், சித்திரசேனன், இந்திரசேனன், சுசேனன், நாக்கியசேனன் என்போராவர் என்று ஆங்கில விக்கியில் மேற்கோளுடன்<ref>''Journal of the Department of Letters'' by University of Calcutta (Dept. of Letters),Publ.Calcutta University Press, 1923, p2</ref>இருக்கிறது. மகாபாரதத்தின் ஆதிபர்வம் 3ம் பகுதியில் சுரூதசேனா, உக்ரசேனா, பீமசேனா ஆகியோர் அவனுடன் பிறந்த மூன்று தம்பிகளாவர் என்ற குறிப்பே இருக்கிறது.<ref>[http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section3a.html "தமிழ் மஹாபாரதம்"]</ref>, <ref>[http://www.sacred-texts.com/hin/m01/m01004.htm "Mahabharata Adiparva section 3 of Kisari Mohan Ganguli in english"]</ref> மகாபாரதத்தின் தொடக்கப் பகுதிகளில் சனமேசயனின் வாழ்க்கை தொடர்பான பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் தக்சசீலத்தைக் கைப்பற்றியதும், தக்சகன்[[தட்சகன்]] என்னும் நாகத்துடனானபாம்பரசனுடனான சண்டையும் அடங்குகின்றன. இவனது தந்தையான பரீட்சித்துவின் இறப்புக்குத் தக்சகன் காரணமாக இருந்ததால், அவன் நாக இனத்தையே அழிப்பதில் குறியாக இருந்தான்.
 
மேலும் [[உத்தங்கர்]] தூண்டுதல் காரணமாகவும் ''சர்ப்ப சத்ரா வேள்வி'' யை நடத்த ஏற்பாடுகள் செய்கிறான். நாக அரசன் [[தட்சகன்]] நாக வேள்வியில் விழுந்து இறக்கும் தருவாயில், நாககன்னி [[ஜரத்காரு|ஜரத்காருவுக்குப்]] பிறந்த [[ஆஸ்திகர்]] அவனது வெறித்தனமான பாம்புகள் அழிப்பை தடுக்கிறார். அப்போது அங்கு வரும் [[வேதவியாசர்]], , ஒரு சாபத்தினை நிறைவேற்றவேண்டி ஒருவர் இயற்றிய செயலுக்காக, அந்த இனத்தவரையே அழிப்பது அறமாகாது என்றும் [[பாண்டவர்]] வழித்தோன்றலுக்கு இது அழகல்ல எனவும் எடுத்துச் சொல்ல, நாக வேள்வியை கைவிடுகிறான். தனது முன்தாதையர்கள் பற்றி அறிய விரும்பிய சனமேசயனுக்கு, வியாசர் தனது சீடர் [[வைசம்பாயனர்|வைசம்பாயனரிடம்]] மகாபாரதக்கதையை அதே வேள்வி நடந்த இடத்தில் சொல்லப்பணிக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/சனமேசயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது